கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ஆயுத‌ங்களுட‌ன் 3 ‌தீ‌விரவா‌திக‌ள் கைது!

சனி, 5 ஜனவரி 2008 (17:51 IST)
ஜ‌ம்மகா‌ஷ்‌மீ‌ரி‌ல், பேரு‌ந்‌தி‌லஆயுத‌ங்களை‌ககட‌த்‌திய ‌தீ‌விரவா‌திக‌ள் 3 பேரராணுவ‌த்‌தின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ளிட‌மஇரு‌ந்தஏராளமாஆயுத‌ங்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வட‌க்ககா‌ஷ்‌மீ‌ரி‌‌லஎ‌ல்லநகரமான யூ‌ரி‌யி‌ல், ராணுவ‌த்‌தின‌ர் வாகன‌சசோதனை‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது, அ‌ந்வ‌ழியாவ‌ந்பேரு‌ந்‌தி‌லபயண‌மசெ‌ய்த ‌சிலரை‌‌சச‌ந்தேக‌த்‌தி‌னபே‌ரி‌லசோதனை‌யி‌ட்ட போது, அவ‌ர்க‌ள் ஆயுத‌ங்களை‌ககட‌த்‌தியததெ‌ரியவ‌ந்தது.

இதையடு‌த்து, முகமதரஃ‌பீ‌க், அ‌ப்து‌லம‌‌ஜீ‌த், மு‌க்‌தியா‌ரஅகமதஆ‌கிய 3 ‌தீ‌விரவா‌திக‌ள், 330 சு‌ற்று ஏ.கே. 47 து‌ப்பா‌க்‌கி கு‌ண்டுகளுட‌ன் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். இவ‌ர்க‌ளஎ‌ந்இய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்தகவ‌லதெ‌ரிய‌வி‌ல்லை.

இவ‌ர்க‌ளகொடு‌த்தகவ‌லி‌னஅடி‌ப்படை‌யி‌ல், ஒரு ‌வீ‌ட்டி‌‌லிரு‌ந்து 235 சு‌ற்றகை‌‌தது‌ப்பா‌க்‌கி கு‌ண்டுக‌ள், 386 சு‌ற்று ஏ.ே. 47 து‌ப்பா‌க்‌கி கு‌ண்டுக‌ள், 24 சு‌ற்றஇய‌ந்‌திர‌தது‌‌ப்பா‌க்‌கி கு‌ண்டுக‌ள், ஏராளமாது‌ப்பா‌க்‌கிக‌ளபெருமள‌விலாஆயுத‌ங்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இதேபோம‌ணி‌ப்பூ‌ரிலு‌மஆயுத‌ங்களை‌ககட‌த்‌திய ‌தீ‌விரவா‌தி ஒருவ‌னகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ன்.

ம‌க்க‌ளபுர‌ட்‌சி இய‌க்க‌மஎ‌ன்அமை‌ப்பை‌சசே‌ர்‌ந்அவ‌னி‌னபெய‌ர் ‌விவர‌த்தராணுவ‌த்‌தின‌ரவெ‌ளி‌யிட‌வி‌ல்லை. ஆனா‌லஅவ‌னிட‌மஇரு‌ந்து 2 து‌ப்பா‌க்‌கிக‌ள், 4 கையெ‌றி கு‌ண்டுக‌ளஉ‌ள்‌ளி‌ட்ஆயுத‌ங்க‌ளப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌கத் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்