புவனே‌ஸ்வ‌ரி‌ல் அயலுறவு ‌பிர‌ச்சனைக‌ள் கு‌றி‌த்த கரு‌த்தர‌ங்க‌ம்!

சனி, 5 ஜனவரி 2008 (11:13 IST)
இ‌ந்‌திஅயலுறவு‌ககொ‌ள்கஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிய ‌பிர‌ச்சனைக‌ளகு‌றி‌த்இர‌ண்டநா‌ளநடைபெறு‌மகரு‌த்தர‌ங்க‌மஇ‌ன்றபுவனே‌ஸ்வ‌ரி‌ல் துவங்கு‌கிறது.

இ‌ககரு‌த்தர‌ங்கபுவனே‌ஸ்வ‌ரி‌லஉ‌ள்உ‌த்க‌லப‌ல்கலை‌ககழகமு‌ம், அயலுறவு‌ததுறை‌யி‌னபொதஉறவுக‌ளதுறையு‌மஇணை‌ந்தஏ‌ற்பாடசெ‌ய்து‌ள்ளன. இ‌‌க்கரு‌த்தர‌ங்கஇ‌ன்றஒ‌ரி‌ஸ்ஸமா‌நிமுத‌ல்வ‌ரந‌வீ‌னப‌ட்நாய‌க் துவ‌க்‌கி வை‌க்‌கி‌ார்.

இ‌தி‌லக‌ல்‌வி ‌நிபுண‌ர்க‌ள், அ‌றிவு ‌‌‌‌ஜீவிக‌ள், தொ‌ழி‌லதுறவ‌ல்லுந‌ர்க‌ள், ஊட‌க‌ங்க‌ள், சமஅமை‌ப்பை‌ சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள், உய‌ரஅ‌திகா‌ரிக‌ளஉ‌ள்‌ளி‌ட்பல‌ரகல‌ந்தகொ‌ள்‌கி‌ன்றன‌ர். ‌கிழ‌க்கநோ‌க்‌கிகொ‌ள்கை, ச‌ர்வதேபய‌ங்கரவாத‌ம், பாதுகா‌ப்பு, வ‌ர்‌த்தக‌ம், முத‌லீடு, உலவ‌ர்‌த்தஅமை‌ப்‌பி‌னநடவடி‌க்கைக‌ளஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறு ‌பிர‌ச்சனைக‌ளகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்பஉ‌ள்ளதாகூற‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்