குஜரா‌த்‌தி‌ல் 18 அமை‌ச்ச‌ர்க‌ள் பத‌‌வியே‌ற்பு !

வெள்ளி, 4 ஜனவரி 2008 (13:52 IST)
குஜரா‌த்‌‌தி‌லஇ‌ன்றபு‌திதாக 18 அமை‌ச்ச‌ர்க‌ளபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டன‌ர்.

குஜரா‌தச‌ட்ட‌பபேரவை‌யி‌லஇ‌ன்றநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லபு‌திஅமை‌ச்ச‌ர்க‌ளஅனைவரு‌க்கு‌‌மஅ‌ம்மா‌நிஆளுந‌ரநவ‌ல் ‌கிஷோ‌ரச‌ர்மபத‌வி‌ப் ‌பிரமாண‌மசெ‌‌ய்தவை‌த்தா‌ர்.

பு‌திஅமை‌ச்ச‌ர்க‌ளி‌லவ‌ஜவாலா, நரோ‌த்த‌மப‌ட்டே‌ல், ஆன‌ந்‌தீப‌னப‌ட்டே‌ல், அ‌மி‌தா, செளர‌பப‌ட்டே‌ல், ரம‌ன்லா‌லவோரா, ம‌ன்குபா‌யப‌ட்டே‌ல், ஜ‌ஸ்வ‌ந்‌த்‌சி‌னபபோ‌ர், புருஷோ‌த்த‌மசோல‌ங்‌கி ஆ‌கிய 9 பே‌ரகே‌பின‌டஅமை‌ச்ச‌ர்களாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மேலு‌ம், ‌நி‌தி‌னப‌ட்டே‌ல், ‌தி‌லீ‌பச‌ங்கா‌னி, ஃபா‌கி‌ரவகேலா, ஜெயநாராய‌‌ண் ‌வியா‌‌ஸ், மாயகொ‌ட்னா‌னி, ‌கி‌ரி‌ட்‌சி‌னரானா, ப‌ர்பா‌டப‌ட்டே‌ல், ஜே‌சி‌னசெளகா‌ன், வாச‌னஅஹ‌ி‌ரஆ‌கியோ‌ரபு‌திமுக‌ங்களாவ‌ர்.

மு‌ன்னதாகட‌ந்மாத‌ம் 25 ஆ‌மதே‌தி நட‌ந்த ‌நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌லநரே‌ந்‌திமோடி ம‌ட்டு‌மமுத‌ல்வராக‌பபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்