ஆ‌ந்‌திரா‌வி‌ல் கோ‌‌யில் நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி 6 பே‌ர் ப‌லி!

வியாழன், 3 ஜனவரி 2008 (13:13 IST)
ஆ‌ந்‌திமா‌நில‌ம் ‌விஜயவாடா‌வி‌லகோ‌‌யி‌லநெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி ப‌க்த‌ர்க‌ள் 6 பே‌ரப‌லியா‌யின‌ர். 20 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர்.

விஜயவாடா‌வி‌லஉ‌ள்கனகது‌ர்ககோ‌யி‌லி‌லஇ‌ன்றகாலபவா‌னி ‌தீ‌‌க்ஷை ‌திரு‌விழகொ‌ண்டாட‌ப்ப‌ட்டது. இ‌தி‌லகல‌ந்தகொ‌ள்ளவ‌ந்ஆ‌யிர‌க்கண‌க்காப‌க்த‌ர்க‌ளஒ‌ன்றாத‌ரிசன‌த்‌தி‌ற்ககூடியபோதநெ‌ரிச‌லஏ‌‌ற்ப‌ட்டது.

இ‌ந்நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி 5 பெ‌ண்களு‌மஒரகுழ‌ந்தையு‌மப‌லியா‌யின‌ர். 20 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர். இ‌தி‌ல் பெ‌ண் ஒருவ‌ரி‌ன் ‌நிலகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளது.

இ‌‌ச்ச‌ம்பவ‌மகு‌‌றி‌த்து‌ததகவ‌லஅ‌றி‌ந்தவுட‌ன் ‌விஜயவாடஎ‌ம்.‌ி. ராஜகோபா‌ல், எ‌ம்.எ‌ல்.ஏ ராஜசேக‌ரஆ‌கியோ‌ர் ‌விரை‌ந்தவ‌ந்து, பா‌தி‌க்க‌‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌னஉற‌வின‌ர்களு‌க்கஆறுத‌லகூ‌றின‌ர்.

இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌ற்கு‌ககாரணமாகோ‌யி‌ல் ‌நி‌ர்வாக‌த்‌தின‌ர் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஆ‌ந்‌திமா‌நிஉ‌ள்ளா‌ட்‌சி அமை‌ச்ச‌ரர‌த்னாக‌ரரா‌வதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லநெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌த்‌தி‌ற்கதலூ.1 ல‌ட்சமு‌ம், காயமடை‌ந்தவ‌ர்களு‌க்கதலூ.10,000 மு‌ம் ‌நிவாரண‌ததொகையாவழ‌ங்க‌ப்ப‌டு‌மஎ‌ன்றமா‌நிஅரசஅ‌றி‌வி‌த்து‌‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்