×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உ.பி. குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி கைது!
Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (16:53 IST)
கடந்த நவம்பர் 23 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் நீதிமன்றங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹர்கத் உல் இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்த அஃதாப் ஆலம் அன்சாரி என்ற தீவிரவாதி மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறப்பு அதிரடிப்படையினரும
்,
குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து நடத்திய வேட்டையில் இவன் கைது செய்யப்பட்டான் என்று மேற்குவங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.ஐ.ஜி. ராஜிப் குமார் தெரிவித்தார்.
அஃதாப் ஆலம் அன்சார
ி,
உ.பி. குண்டுவெடிப்பு நிகழ்வுகள் தவிர மேலும் சில முக்கிய குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன் என்று கருதப்படுகிறது.
ஹர்கத் உல் இஸ்லாமி அமைப்பு கடந்த 1980 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானைச் சேர்ந்த சில தீவிரவாத அமைப்புகளில் இருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள இந்த அமைப்பு தற்போத
ு,
ஜம்மு காஷ்மீர் மற்றும் வங்கதேசத்தின் சில பகுதிகளில் பரவியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!
எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!
சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!
கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!
ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?
செயலியில் பார்க்க
x