ஒ‌ரிசா‌வி‌ல் தொடரு‌ம் கலவர‌ம்: தே‌சிய ‌சிறுபா‌ன்மை ஆணைய‌ம் ‌விசாரணை!

Webdunia

வியாழன், 27 டிசம்பர் 2007 (19:10 IST)
ஒ‌ரிசா‌வி‌லஇ‌ன்று‌ம் 11 தேவாலய‌ங்களு‌க்கு‌த் ‌வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல், இதகு‌றி‌த்து 3 பே‌ரகொ‌ண்குழு ‌விசாரணநட‌த்து‌மஎ‌ன்றதே‌‌சிய ‌சிறுபா‌ன்மை‌யின‌ரஆணைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ஒ‌ரிசா‌வி‌லநட‌ந்தவரு‌மகலவர‌ங்க‌ளதொட‌ர்பாஅ‌ம்மா‌நிஅரசு ‌விள‌க்க‌மஅனு‌ப்‌பியு‌ள்ளதஎ‌ன்றதே‌சிய ‌சிறுபா‌ன்மை‌யின‌ரஆணைஉறு‌ப்‌பின‌ர் ‌தி‌லீ‌பப‌ட்கா‌வ்‌க‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர். அ‌ந்த ‌விள‌க்க‌த்‌தி‌லஎ‌ன்கூற‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்பதஅவ‌ரதெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை.

இ‌ன்று 11 தேவாலய‌ங்களு‌க்கு‌த் ‌

கலவர‌த்‌தி‌னமையமாக‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ள 11 ‌கி‌றி‌த்ததேவாலய‌ங்க‌ளம‌ற்று‌மவ‌ழிபா‌ட்டு‌ககூட‌ங்களு‌க்கஇ‌ன்றஅ‌திகாலம‌ர்ம‌ககு‌ம்ப‌லஒ‌‌ன்று ‌வை‌த்து‌வி‌ட்டு‌தத‌ப்‌பி ஓடியது. இதனா‌லபத‌ற்ற‌மஅ‌தி‌ரி‌த்து‌ள்ளது.

பு‌ல்பா‌னி சதா‌ரகாவ‌ல் ‌நிலைஎ‌ல்லை‌க்கஉ‌ட்ப‌ட்அடிகரா, ‌மி‌னியா, மசபதா‌ர், ‌பிசுபதா‌ர், ப‌ந்தரபடா, படஹப‌ங்கா, க‌ண்டபதா‌ரஆ‌கிய ‌கிராம‌ங்க‌ளி‌லம‌ட்டு‌ம் 8 ‌பிரா‌ர்‌த்தனை‌ககூட‌ங்களு‌க்கு‌த் ‌வை‌க்க‌ப்ப‌ட்டதாக‌ககாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ப‌லிகுடா, த‌ரி‌ங்‌கிபாடி, ‌பிராம‌ணிகா‌ன், பு‌ல்பா‌னி நகர‌ங்க‌‌ளி‌ல் 3 தேவாலய‌ங்களு‌க்கு‌த் ‌வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இதேபோல, ப‌ங்‌கி‌ஞ்‌சியா, டியா‌ன்‌ஜியா, கொ‌ட்டகுடா ‌கிராம‌ங்க‌ளி‌லஉ‌ள்ள 3 வ‌ழிபா‌ட்டு‌ககூட‌ங்களு‌க்கு ‌வை‌க்மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்முய‌ற்‌சி மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டதஎ‌ன்று‌மகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கலவர‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்த 3 படை‌ப்‌ பி‌ரிவம‌த்‌திய ‌‌ரி‌ச‌ர்‌வபடை‌யின‌ரகு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளமா‌‌நிகாவல‌ர்களு‌ட‌னஇணை‌ந்தநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

ஊரட‌ங்கஉ‌த்தரவதள‌ர்வ

க‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லகு‌றி‌ப்‌பி‌ட்ட ‌சிபகு‌திகளை‌தத‌விம‌ற்பகு‌திக‌ளி‌லகாலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தரவநே‌ற்‌றிரவமுத‌லஇ‌ன்றகாலை 9.00 ம‌ணி வரதள‌ர்‌த்த‌ப்ப‌ட்டது.

பொதும‌க்க‌ளத‌ங்க‌ள் ‌வீடுகளு‌க்கு‌ததேவையாஅ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்களவா‌ங்‌குவத‌ற்கு‌ம், வெ‌ளி‌யிட‌ங்களு‌க்கவேலை‌‌க்கு‌பபோவத‌ற்கு‌மஉதவு‌மவகை‌யி‌லஇ‌ந்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டதாமாவ‌ட்ஆ‌ட்‌சிய‌ரபஹாப‌ர்‌‌கிர‌கி மொஹப‌ட்ரகூ‌றினா‌ர்.

க‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌னபெரு‌ம்பாலாபகு‌திக‌‌ளி‌‌லசமூக‌விரோ‌திக‌ளி‌‌னஅ‌ச்சுறு‌த்தலா‌லபோ‌க்குவர‌த்ததடைப‌ட்டு‌ள்ளது. இதனா‌லமா‌நில‌த்‌தி‌ன் ‌பிபகு‌திக‌ளி‌லஇரு‌ந்தக‌ந்தமா‌லதொட‌ர்பது‌ண்டி‌க்க‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌லஉ‌ள்ளது.

மு‌ன்னதாகலவர‌மபா‌தி‌த்பகு‌திக‌ளி‌லசு‌ற்று‌பபயண‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்மா‌‌நிமுத‌ல்வ‌‌ரந‌வீ‌னப‌ட்நாய‌க், அனைவரு‌மஅமை‌தி கா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்