×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
புதுடெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
திங்கள், 17 டிசம்பர் 2007 (18:43 IST)
தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று வந்துள்ள மிரட்டல் மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குர்கான் நகரத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் கால் சென்டருக்கு நேற்று வந்த மிரட்டல் மின்னஞ்சலில
்,
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 12 ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலையத்தின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ஹர்ஷ் குமார
்,
குர்கானில் உள்ள உத்யோக் விகார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில
்,
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் சைபர் கிரைம் காவலர்கள் இறங்கியுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..
இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்
சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!
இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!
அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!
செயலியில் பார்க்க
x