குஜராத் இறுதிகட்டத் தேர்தல்: 65 விழுக்காடு வாக்குப்பதிவு!
Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (18:54 IST)
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் இறுதி கட்டமாக 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு சிறுசிறு வன்முறை நிகழ்வுகளுக்கு இடையில் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை கடுமையா ன குளிர ் நிலவியதால ், வாக்குப ் பதிவ ு மந்தமாகத ் தொடங்கியத ு. 9 மணிக்குப ் பிறக ு வாக்குப ் பதிவில ் விறுவிறுப்புக ் கூடியத ு. பல்வேற ு பகுதிகளில ் வாக்காளர்கள ் நீண் ட வரிசையில ் நின்றதைக ் காணமுடிந்தத ு. வடக்க ு மற்றும ் மத்தி ய குஜராத ் பகுதிகளில ் உள் ள 95 தொகுதிகளிலும ் நண்பகல ் வர ை 25 முதல ் 30 விழுக்காட ு வாக்குகள ் பதிவாகி ன. தொடர்ந்து நடந்த விறுவிறுப்பான வாக்குப் பதிவுக்குப் பிறகு மதியம் 2.30 மணியளவில் 45 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. பாலிஜேத்பூர ் தொகுதியில ் போட்டியிடும ் ப ா.ஜ.க. வேட்பாளர ் ஜெயந்த ி ரத்வர ், வாக்குப ் பதிவ ு நடக்கும ் பகுதிகளில ் துப்பாக்க ி, வாள ் போன் ற ஆயுதங்களுடன ் வலம்வந்தபோத ு கைத ு செய்யப்பட்டார ். காரில ் அவர ் மறைத்த ு வைத்திருந் த ஆயுதங்களைப ் பறிமுதல ் செய் த காவல்துறையினர ், அவரின ் மீத ு ஆயுதம ் வைத்திருந்தல ், வாக்காளர்கள ை அச்சுறுத்துதல ் ஆகி ய பிரிவுகளில ் வழக்க ு பதிவ ு செய்துள்ளனர ். இந்தத் தேர்தலில் பரபரப்பூட்டும் வேட்பாளர்களாக முதல்வர் நரேந்திர மோட ி, அவரை எதிர்த்துப் போட்டியிடும் மத்திய அமைச்சர் தின்ஷா பட்டேல ், மாநில அமைச்சர்கள் அனந்தீபன் பட்டேல ், அமித் ஷ ா, அஷோக் பட ், மூத்த காங்கிரஸ் தலைவர் நர்ஹாரி அமீன் ஆகியோர் உள்ளனர். கடும் நெருக்கடியில் பா.ஜ.க.: கருத்துக் கணிப்ப ு! குஜராத்தில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நரேந்தி மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் அரியணை ஏறுவது கடினம் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வாக்குப் பதிவு நடந்த இடங்களில் ஸடார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, பா.ஜ.க. 25 இடங்களை இழந்து 103 இடங்களைக் கைப்பற்றும ் என்றும ், காங்கிரஸ ் 25 இடங்கள ் அதிகம ் பெற்ற ு 76 இடங்களைக ் கைப்பற்றும ் என்றும ் தெரியவந்துள்ளத ு. இன்ற ு நடந் த தேர்தலில ், ப ா.ஜ.க. 55 இடங்களையும ், காங்கிரஸ ் 39 இடங்களையும ், மற்றவ ை 1 இடத்தையும ் கைப்பற்றும ் என்ற ு கருத்துக ் கணிப்ப ு கூறுகிறத ு. ஆகமொத்தம ் முதல ் கட்டம ், இறுதிக ் கட்டம ் ஆகி ய இரண்ட ு வாக்குப ் பதிவுகளுக்குப ் பிறகும ் நடத்தப்பட் ட கருத்துக ் கணிப்புகளைப ் பார்க்கையில ், இந்தத ் தேர்தல ் ப ா.ஜ.க., காங்கிரஸ ் ஆகி ய 2 கட்சிகளுக்கும ் கடுமையா ன சவாலா க இருப்பத ு தெரிகிறத ு. வருகிற 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றே முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலச் சட்டப் பேரவையின் ஆயுட்காலம் டிசம்பர் 26 ஆம் தேதியுடன் முடிகிறது.
செயலியில் பார்க்க x