மு‌ம்பை ரய‌ி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு ‌வழ‌க்கு ‌விசாரணை 18 இ‌ல் தொட‌க்க‌ம்!

Webdunia

ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (17:47 IST)
மு‌ம்பபுறநக‌ரர‌யி‌ல்க‌ளி‌லநட‌ந்தொட‌ரகு‌ண்டுவெடி‌ப்பவழ‌க்கு ‌விசாரணவரு‌கிற 18 ஆ‌மதே‌தி தொட‌ங்உ‌ள்ளது.

கட‌ந்த 2006 ஆ‌மஆ‌ண்டஜூலை 11 ஆ‌மதே‌தி 7 புறநக‌ரர‌யி‌ல்க‌ளி‌லநட‌ந்கு‌ண்டுவெடி‌ப்பு ‌நிக‌ழ்வுக‌‌ளி‌ல், 186 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 800 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர்.

இ‌ந்வழ‌க்க‌ி‌ல் 28 பே‌ர் ‌மீதகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது. இ‌தி‌ல் 13 பே‌ரம‌ட்டுமகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ‌தலைமறைவா‌கி‌வி‌ட்ட ம‌ற்ற 15 பே‌ரபா‌கி‌ஸ்தா‌னி‌லபது‌ங்‌கி இரு‌க்கலா‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

மு‌ம்பை‌யி‌‌ல் உ‌ள்ள ‌தி‌ட்ட‌மி‌ட்ட ச‌தி‌த் தடு‌ப்பு‌ச் ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நட‌க்கவு‌ள்ள இ‌ந்வழ‌க்‌கி‌ன் ‌விசாரணப‌‌ல்வேறகாரண‌ங்களா‌லதாமதமா‌கி உ‌ள்ளது.

கு‌றி‌ப்பாக, ‌நீ‌திப‌தி ஒருவரமா‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றகு‌ற்றவா‌ளிக‌ளதர‌ப்‌பி‌லகோ‌ரி‌க்கவை‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌லஅதை, மு‌ம்பஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து ‌வி‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்