அ‌ப்ச‌ல் குருவு‌க்கு மரண த‌ண்டனை ‌‌‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: பா.ஜ.க. !

Webdunia

வியாழன், 13 டிசம்பர் 2007 (12:48 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன் ‌மீததா‌க்குத‌லநட‌த்‌திவழ‌க்‌கி‌லமு‌க்‌கிய‌ககு‌ற்றவா‌ளியான௦௦௦௦௦அ‌ப்ச‌‌லகுருவு‌க்கு ‌வி‌தி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்மரத‌ண்டனையை ‌‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், பய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌சச‌ட்ட‌த்தை ‌மீ‌ண்டு‌மஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மா.ஜ.க. வ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளது.

கட‌ந்த 2001 ஆ‌மஆ‌ண்டடிச‌ம்ப‌ர் 13 ஆ‌மதே‌தி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன் ‌மீதபய‌ங்கரவா‌திக‌ளதா‌க்குத‌லநட‌த்‌தியத‌ன் ‌நினைவநா‌ளாஇ‌ன்று, புதடெ‌ல்‌லி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌‌தி‌த்ா.ஜ.க.‌வி‌னமூ‌த்தலைவ‌‌ர் ‌ி.ே.ம‌ல்கோ‌த்ரஇதை‌ககூ‌றினா‌ர்.

"நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன் ‌மீததா‌க்குத‌லநட‌த்த‌ப்ப‌ட்சுவடுகளமற‌ப்பத‌ற்கு, அ‌ப்ச‌லகுருவு‌க்கு ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌மமரத‌ண்டனைதா‌னச‌ரியான ‌தீ‌ர்வு.

பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்‌ந்தஅ‌திக‌ரி‌த்தவரு‌கி‌ன்றன. அவ‌ற்றச‌ரியாமுறை‌யி‌லஒடு‌க்குவத‌ற்கு‌ததகு‌ந்ச‌ட்ட‌ங்க‌ளஅர‌சிட‌மஇ‌ல்லை. எனவபய‌ஙகரவாதடு‌ப்பு‌சச‌ட்ட‌த்தை (பொடா) ‌மீ‌ண்டு‌மஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர் ம‌ல்கோ‌த்ரா.

வெப்துனியாவைப் படிக்கவும்