‌பிரதம‌ர் ‌மீது தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌திட‌ம் பா.ஜ.க. புகா‌ர்!

Webdunia

ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (16:25 IST)
மத்திஅரசினசிறுபான்மவிவகாரங்களஅமைச்சகமவெளியிட்டுள்விளம்பரமதொடர்பாபிரதமரமன்மோகனசிஙமீததேர்தலஆணையத்திடமபார‌‌திய ஜனதா க‌ட்‌சி புகாரமனஅளித்துள்ளது.

ம‌த்‌திய அர‌சி‌ன் ‌சிறுபா‌ன்மை ‌விவகார‌ங்க‌ள் அமைச்சகமசமீபத்திலவெளியிட்டுள்விளம்பரம், ஒரகுறிப்பிட்சமூகத்தினரதிருப்திபடுத்துமவகையிலஉள்ளதஎன்றுமஇததேர்தலநடத்தவிதிகளமீறுமசெயலஎன்றும் பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

குஜராதசட்டப்பேரவைக்கமுதலகட்வாக்குப்பதிவுக்கஇன்னுமஇரண்டதினங்களஉள்நிலையில், சிறுபான்மையினரநலன்களுக்காபிரதமரின் 15 அம்சததிட்டமஎன்தலைப்பிலதேசிநாளிதழஒன்றிலஇந்விளம்பரமபிரசுரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிமமற்றுமகிறிஸ்தவர்களகுறிப்பிடுவதாஇந்விளம்பரமஅமைந்துள்ளதன பா.ஜ.க. செய்திததொடர்பாளரபிரகாஷஜவேத்கரதெரிவித்துள்ளார்.

பிரதமரதவிமத்திசிறுபான்மையினரவிவகாரங்களதுறஅமைச்சரஅந்துலமீதுமநடவடிக்கஎடுக்வேண்டுமன பா.ஜ.க. தனதமனுவில் வ‌லியுறு‌த்த‌ியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்