மோடி ‌விவகார‌த்‌தி‌ல் தேர்தல் ஆணைய‌‌ம் இன்று முடிவு!

Webdunia

ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (12:18 IST)
சோராபுதீனஎன்கவுண்டரதொடர்பாபேச்சுக்கநரேந்திமோடி அளித்விளக்கமகுறித்ததேர்தலஆணைய‌ம் இன்றமுடிவெடுக்க உ‌ள்ளது.

சோராபுதீனபோலி என்கவுண்டரிலசுட்டுககொல்லப்பட்டததேர்தலபிரச்சாரககூட்டத்திலகுஜராதமுதலமைச்சரநரேந்திமோடி நியாயப்படுத்தி பேசியதாசர்ச்சஎழுந்தது. இது கு‌றி‌த்து ‌தே‌‌ர்த‌ல் ஆணைய‌த்‌திட‌ம் புகா‌ர் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இதையடு‌த்து ‌‌விள‌க்க‌ம் அ‌ளி‌க்குமாறு மோடிக்கதேர்தல் ஆணைய‌ம் தா‌க்‌கீது அனுப்பியது.

இதையடு‌த்து, தேர்தலஆணைய‌த்‌தி‌ற்கு மோடி நே‌ற்று மாலை ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்தா‌‌ர். அதில், குஜராத்தஆள்பவர்களமரவியாபாரிகளகூறிசோனியாவினஆத்திரமூட்டுமபேச்சுக்கபதிலளிக்குமவிதமாகவதாமபேசியதாகவும், சோராபுதீனஎன்கவுண்டரதாமஒருபோதுமநியாயப்படுத்தவில்லஎன்றுமஅவரகூறியிருந்தார்.

மேலுமதனக்கஅனுப்பிய தா‌க்‌கீதை ேர்தல் ஆணைய‌ம் கை‌விட வேண்டுமஎன்றுமமோடி கேட்டுககொண்டுள்ளார்.

இந்நிலையில், மோடி அளித்துள்இந்விளக்கமகுறித்ததேர்தல் ஆணைய‌ம் இன்றமுடிவெடுக்உள்ளது.

மேலும் ' மரவியாபாரிகள் ' சோனியகடந்டிசம்பர் 1 தேதியன்று,தேர்தலபிரச்சாபொதுககூட்டத்திலபேசிபேச்சவிவரமகுறித்விவரங்களஅனுப்புமாறகுஜராதஅரசநிர்வாத்ததேர்தல் ஆணைய‌ம் கேட்டுள்ளதாதலைமதேர்தலகமிஷனவட்டாரங்களதெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்