பார‌ம்ப‌ரிய‌ச் ‌சி‌ன்ன‌ங்களை‌ப் பாதுகா‌க்க வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (14:59 IST)
உலகமமுழுவதுமபய‌ங்கரவாதிகள், மதஅடி‌ப்படைவா‌திக‌ள், பிரிவினைவாதிக‌ளி‌னதொடர்‌ச்‌சியாஅச்சுறுத்த‌லு‌க்கஇல‌க்கா‌கிவரு‌மபாரம்பரியமமிக்இடங்களை‌பபாதுகாப்பதபற்றிவிழிப்புணர்வஅதிகரிக்கப்பவேண்டுமஎன்றுமபிரதமரமன்மோகனசிஙவ‌லியுறு‌த்‌தி‌யிருக்கிறார்.

புதுடெல்லியிலஇ‌ன்றநட‌ந்நிகழ்ச்சி ஒன்றிலே‌சிபிரதமர், மதவாத‌ம், பய‌ங்கரவாத‌மபோ‌ன்அ‌‌ழிவச‌க்‌திகளு‌க்கு, மனிதனாலஉருவாக்கப்பட்பாரம்பரிகட்டடங்களஅவ்வப்போதஇலக்காகி அழிந்தவிடககூடிநிலஏற்ப‌ட்டு‌ள்ளதசு‌ட்டி‌ககா‌‌ட்டினா‌ர்.

ஆப்கானிஸ்தானிலஇருந்புத்தரசிலை (பாமியன்) தகர்க்கப்பட்ட ‌நிக‌ழ்வஇத‌ற்கஒரஉதாரணமாகுமஎன்று கூ‌‌றிய ‌பிரதம‌ர், ‌தீயச‌க்‌திகளு‌க்கு எ‌திராநட‌க்கு‌மமோதலநேரத்திலுமகூபுகழ்மிக்இடங்களுக்கஉரிவகையிலபாதுகாப்பஅளிக்கப்பவேண்டுமஎன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

அ‌ண்மை‌ககாலமாபாரம்பரிசின்னங்களுக்கபிரிவினைவாதிகளி‌அச்சுறுத்தலஅதிகரித்திருப்பதாகககூறிஅவர், கடந்காலங்களிலபெருமள‌விலாமனிஉழைப்பாலஉருவாக்கப்பட்சின்னங்களஅழிப்பதற்கயாருக்குமஉரிமகிடையாதஎன்பதஉலகமமுழுவதுமவ‌லியுறு‌த்வேண்டுமஎன்றார்.

இந்தியாவைபபொறுத்தவரபார‌ம்ப‌ரிய‌சசின்னங்களபாதுகாப்பதிலகவனமுடனஇரு‌ந்தவருவதாகவும், கடந்ஆண்டுகளாநாட்டினகலாச்சாசொத்துக்களுக்கஇயற்கையாலு‌ம், மனிதனாலுமபல்வேறஅச்சுறுத்தல்கள் வ‌ந்து‌ள்ளஎ‌ன்று‌ம் ‌பிரதம‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்