வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு ஒரு ‌மி‌ல்‌லிய‌ன் டால‌ர் உத‌வி

Webdunia

சனி, 1 டிசம்பர் 2007 (11:30 IST)
'‌சி‌தி‌ர்' புயலா‌லகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கஉத‌வியாக ஒரு ‌மி‌ல்‌லிய‌னடால‌ர் ‌நி‌தியுத‌வியவழ‌ங்குவதாஇ‌ந்‌தியஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ன்றவ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌சசெ‌ல்ல‌விரு‌க்கு‌மம‌த்‌திஅயலுறவஅமை‌ச்‌ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி இ‌ந்உத‌வியவ‌ங்கதேஅ‌திகா‌ரிக‌‌ளிட‌மவழ‌ங்கு‌கிறா‌ர்.

இதுத‌விபா‌ல், கோதுமை, அ‌ரி‌சி உ‌ள்பஅ‌த்‌தியாவ‌சிஉணவு‌பபொரு‌ட்களஏ‌ற்கனவஇ‌ந்‌தியஅனு‌ப்‌பியு‌ள்ளது. ‌சிற‌ப்பஉத‌வியாவ‌ங்கதேச‌த்‌தி‌ற்கம‌ட்டு‌மபாசும‌தி அ‌ல்லாஅ‌ரி‌சி ஏ‌ற்றும‌தி‌க்காதடையஇ‌ந்‌தியா ‌நீ‌க்‌கியு‌ள்ளது.

வ‌ங்கதேச‌த்‌தி‌ல் ‌மிகவு‌மமோசமாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 10 கட‌ற்கரை ‌கிராம‌ங்களத‌த்தெடு‌த்து‌ககொ‌ள்ளவு‌மஇ‌ந்‌தியா ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கட‌ந்த ‌சிநா‌ட்களு‌க்கமு‌ன்பு '‌சி‌தி‌ர்' எ‌ன்அ‌தி ‌தீ‌விர‌பபுய‌லவ‌ங்கதேச‌த்தை‌ததா‌க்‌கியபோது 15 ‌க்கு‌மமே‌‌ற்ப‌ட்கடலோமாவ‌ட்ட‌ங்க‌ளகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டன. சுமா‌ர் 10 ஆ‌யிர‌மபே‌ரப‌லியா‌யின‌ர். 25 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌வீடுகளஇழ‌ந்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்