இ‌ந்தோனே‌சியா‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia

சனி, 1 டிசம்பர் 2007 (11:26 IST)
இ‌ந்தோனே‌சியா‌வி‌னமே‌ற்கு‌பபகு‌திக‌ளி‌லஇ‌ன்றஅ‌திகாலகடுமையான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்ட‌து. இ‌தி‌லசேத ‌விவர‌ங்க‌ளஎதுவு‌மஉடனடியாக‌ததெ‌ரிய‌வி‌ல்லை.

சும‌த்ரா ‌தீ‌வி‌லஉ‌ள்ள ‌சிபோ‌ல்கநகர‌த்‌தி‌லிரு‌ந்து 100 ‌ி.மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்கட‌லபகு‌தி‌யி‌ல் ‌நிலநடு‌க்க‌‌த்த‌ி‌னமைய‌மஅமை‌ந்‌திரு‌ந்தது. இது ‌ரி‌க்ட‌ரஅளவகோ‌லி‌ல் 6.2 ஆக‌பப‌திவானதஎ‌ன்றஅமெ‌ரி‌க்பு‌வி‌‌யிய‌லஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்தது.

இதையடு‌த்து ‌சில ‌வினாடிக‌ளி‌ல் 6.1 ‌ரி‌க்ட‌ரஅளவு‌க்கபு‌வி‌யி‌னமே‌ற்பர‌ப்‌பி‌லிரு‌ந்து 35 ‌ி.மீ‌ட்ட‌ரஆழ‌த்‌தி‌லம‌ற்றொரு ‌நிநடு‌க்க‌‌மஏ‌ற்ப‌ட்டது. இது ‌பி‌ன்ன‌ர் 6.3 ‌ரி‌க்டராஅ‌திக‌ரி‌த்ததஎ‌ன்றஇ‌ந்தோனே‌சிவா‌னிலை ஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்தது.

இ‌ந்த ‌நிநடு‌க்க‌ங்க‌ளகடலு‌க்கடி‌யி‌லஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தாலு‌ம், சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கஎதுவு‌ம் ‌விட‌ப்பட‌வி‌ல்லை. ‌சி‌றிய ‌தீவு‌ககூ‌ட்ட‌ங்க‌ளி‌லகுடி‌யிரு‌க்கு‌மம‌க்க‌ளஅல‌றியடி‌த்தபடி சாலைகளு‌க்கஓடி வ‌ந்தன‌ர். ‌சில ‌வீடுக‌ளசேதமடை‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்