மலே‌சிய ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌த்‌திய அரசு தலை‌யிட வே‌ண்டு‌ம்: அனை‌த்து‌க் க‌ட்‌சி‌யினரு‌ம் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (15:23 IST)
மலே‌சியா‌வி‌லஇ‌ந்‌திவ‌ம்சாவ‌‌ி‌யின‌ரபோரா‌ட்ட‌ம் ‌மிக ‌மிமு‌க்‌கியமான ‌பிர‌ச்சனஎ‌ன்பதா‌லஅவ‌ர்களை‌பபாதுகா‌க்கு‌மவகை‌யி‌லம‌த்‌திஅரசதலை‌யிவே‌ண்டு‌மஎ‌ன்றமா‌நில‌ங்களவை‌யி‌லஅனை‌த்து‌கக‌ட்‌சி‌யினரு‌மக‌ட்‌சி பேத‌மி‌ன்‌றி வ‌லியுறு‌த்‌தின‌ர்.

''இ‌து ‌மிமு‌க்‌கியமான ‌பிர‌ச்சனை. 240 இ‌ந்‌திய‌ர்க‌ளஎ‌ந்த ‌விசாரணையு‌மஇ‌ன்‌றி ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். எனவம‌த்‌திஅரசஇ‌தி‌லதலை‌யிவே‌ண்டு‌ம்'' எ‌ன்றகா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ரநாராயணசா‌மி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

''இ‌ந்‌திவ‌ம்சாவ‌‌ியின‌ர், கு‌‌றி‌ப்பாக‌தத‌மிழ‌ர்க‌ளி‌னம‌னிஉ‌ரிமைக‌ள் ‌மீற‌ப்ப‌ட்டு‌ள்ளன. ம‌த்‌திஅரசஇ‌தி‌லதலை‌யிவே‌ண்டு‌ம். இ‌ந்த‌ப் ‌பிர‌‌ச்சனை‌யி‌னமு‌க்‌கிய‌த்துவ‌த்தகரு‌த்‌தி‌லகொ‌ண்டம‌த்‌‌திஅயலுறவு‌ அமை‌ச்சக‌மதலை‌யி‌ட்டஉ‌ரிநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி உறு‌ப்‌பின‌ரி.ராஜகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

அவ‌ரமலே‌சியா‌வி‌லஉ‌ள்இ‌ந்‌‌திவ‌ம்ச‌த்‌தின‌ரி‌ன் ‌‌நிலை ‌மிகவு‌மப‌ரிதாப‌த்‌தி‌ற்கு‌ம், சோக‌த்‌தி‌ற்கு‌மஉ‌ரியதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

''மலே‌சியா‌வி‌லஇ‌ந்‌திவ‌ம்சாவ‌‌ி‌யினரபா‌தி‌க்கு‌மவகை‌யி‌ல் 64 கோ‌‌ி‌ல்களமலே‌சிஅரசஇடி‌த்து‌ம், சேத‌ப்படு‌த்‌தியு‌மஉ‌ள்ளது'' எ‌ன்று அ.இ.அ.‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ரமலை‌ச்சா‌மி கூ‌றினா‌ர்.

மேலு‌ம், இ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனை ‌மிக ‌மிமு‌க்‌கியமானது. கோலால‌ம்பூ‌ரி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌ததூதரக‌மஇ‌ந்‌திவ‌ம்சாவ‌‌ி‌யினரை‌பபாதுகா‌க்க‌ததவ‌றி‌வி‌ட்டதஎ‌ன்று‌மஅவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

ா.ஜ.க., ‌ி.ு.க. உ‌ள்‌ளி‌ட்க‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்களு‌மஇதகரு‌த்தவ‌லியுறு‌த்‌தி பே‌சின‌ர்.

இதையடு‌த்தஅவை‌யி‌னஉண‌ர்வுகளம‌த்‌திஅர‌சிட‌மஎடு‌த்து‌சசெ‌ல்வதாஅவதுணை‌ததலைவ‌ரரஹ‌்மா‌னகா‌னகூ‌றினா‌ர்.

பி‌ன்ன‌ரபே‌சிநாடாளும‌ன்ற ‌விவகார‌த்துறஇணையமை‌ச்ச‌ரசுரே‌ஷப‌ச்செள‌ரி, இ‌ந்‌த ‌விவகார‌ம் ‌மிகவு‌மமு‌க்‌கிய‌மஎ‌ன்பதா‌‌லஉ‌ரிநடவடி‌க்கஎடு‌க்குமாறஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியவ‌லியுறு‌த்துவதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்