ம‌க்களவை‌யி‌ல் மலே‌சிய‌ப் ‌பிர‌ச்சனை : அனும‌தி‌க்க சோ‌ம்நா‌த் மறு‌ப்பு!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (14:15 IST)
ம‌க்களவை‌யி‌லமலே‌சியா‌வி‌லஇ‌ந்‌‌திய‌ர்க‌ளதா‌க்க‌ப்ப‌ட்ட ‌பிர‌ச்சனையஎழு‌ப்அவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி மறு‌ப்பதெ‌ரி‌வி‌த்ததா‌லகூ‌ச்சலு‌மகுழ‌ப்பமு‌மஏ‌ற்ப‌ட்டதையடு‌த்தஅவத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்று ‌ி.ு.க., ா.ம.க. உ‌ள்‌ளி‌ட்க‌ட்‌சிக‌ளி‌னஉறு‌‌ப்‌பின‌ர்க‌ள், மலே‌சியா‌வி‌லஉ‌ரிமைகளு‌க்காஊ‌ர்வல‌மநட‌த்முய‌ன்இ‌ந்‌திய‌ர்க‌ளதா‌க்க‌ப்ப‌ட்டகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டததொட‌ர்பாக ‌விவா‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி தா‌க்‌கீதுகளை‌ததா‌க்க‌லசெ‌ய்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லகே‌ள்‌வி நேர‌த்‌தி‌ன்போதஎழு‌ந்த ‌தி‌.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள், மலே‌சியா‌வி‌லநட‌ந்த ‌நிக‌ழ்வுக‌ளப‌ற்‌றி ‌விவ‌ரி‌க்க‌ததொட‌ங்‌கின‌ர். இத‌ற்கஎ‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்அவை‌ததலைவ‌ர், இ‌ப்‌பிர‌ச்சனதேவைய‌ற்றதஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

''மலே‌சியநமதந‌ட்பநாடுக‌ளி‌லஒ‌ன்று. ஜனநாயகமாமுறை‌யி‌லசெய‌ல்படு‌மஅ‌ந்நா‌ட்டை‌பப‌ற்‌றி பெருமை‌க்கு‌ரிம‌ற்றொரஜனநாயநாடாந‌ம்முடைம‌க்களவை‌யி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்படுவததேவைய‌ற்றது. ‌ி.ு.க. ம‌ட்டும‌ல்ா.ம.க. உ‌ள்‌ளி‌ட்க‌ட்‌சிகளு‌மஇததொட‌ர்பாக தாக்‌கீதுகளை‌ககொடு‌த்து‌ள்ளன‌ர். இவஎவ‌ற்றையு‌மநா‌னஅனும‌தி‌க்க‌பபோவ‌தி‌ல்லை'' எ‌ன்றா‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி.

இதையடு‌த்ததா‌க்‌கீதகொடு‌த்உறு‌ப்‌பின‌ர்க‌ளஎழு‌ந்து ‌நி‌ன்றகூ‌ச்ச‌லிட‌ததொட‌‌ங்‌கின‌ர். அவ‌ர்க‌ளி‌னநடவடி‌க்கைக‌ளஎதையு‌மப‌திவசெ‌ய்ய‌ப் போவ‌தி‌ல்லஎ‌ன்பதா‌லஅமை‌தியாஇரு‌க்கு‌ம்படி அவை‌ததலைவ‌ரவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

ஆனா‌ல், உறு‌ப்‌பின‌ர்க‌ளஅவை‌‌ததலைவரமு‌ற்றுகை‌யிட‌ததொட‌‌ங்‌கின‌ர். இதனா‌லமுத‌லி‌லதொலை‌க்கா‌ட்‌சி‌யி‌னநேரடி ஒ‌ளிபர‌ப்பை ‌நிறு‌த்து‌ம்படி உ‌த்தர‌வி‌ட்அவை‌ததலைவ‌ர், ‌பி‌ன்ன‌ரஅவையம‌திய‌ம் 1.00 ம‌ணிவரத‌ள்‌ளி வை‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்