‌சிறை‌யி‌லிரு‌ந்து வெ‌ளிவ‌ந்தா‌ர் ச‌ஞ்ச‌ய் த‌த்!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (11:04 IST)
மு‌ம்பகு‌ண்டுவெடி‌ப்பவழ‌க்‌‌கி‌லத‌ண்டனபெ‌ற்று‌ள்இ‌ந்‌தி நடிக‌ரச‌ஞ்ச‌யத‌த்‌தி‌ற்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிணவழ‌ங்‌கியதையடு‌த்தஇ‌ன்றஅவ‌ர் ‌சிறை‌யி‌லிரு‌ந்தவெ‌ளிவ‌ந்தா‌ர்.

உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌மவழ‌ங்‌‌கிய ‌பிணஆணைக‌ளி‌னஆவண‌ங்களை‌பபெறுவத‌ற்கதாமதமாகாரண‌த்தா‌லச‌ஞ்ச‌யத‌த்தை ‌சிறை‌யி‌லிரு‌ந்து ‌விடு‌வி‌ப்பத‌ற்கு 2 நா‌ட்க‌ளஆ‌கி‌வி‌ட்டதஎ‌ன்றஅவருடைவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ச‌ஞ்ச‌யத‌தவரவே‌ற்பத‌ற்காபுனே‌யி‌லஉ‌ள்எரவாடா ‌சிறமு‌ன்பஆ‌யிர‌க்கண‌க்கார‌சிக‌ர்க‌ள் ‌திர‌ண்டிரு‌ந்தன‌ர். பாதுகா‌ப்‌பி‌ற்காகாவல‌ர்க‌ளகு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர்.

1993 ஆ‌மஆ‌ண்டமு‌ம்பதொட‌ரகு‌ண்டுவெடி‌‌ப்பவழ‌க்‌கி‌லஆயுத‌ததடு‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழச‌ஞ்ச‌யத‌தஉ‌ள்பட 17 பேரு‌க்கதடா ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌சிறத‌ண்டனவழ‌ங்‌கியு‌ள்ளது.

இவ‌ர்க‌ள் 17 பேரு‌க்கு‌மஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிணைய ‌விடுதலவழ‌ங்‌கி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. இத‌ன்படி அனைவரு‌ம் ‌சிறை‌யி‌லிரு‌ந்து ‌விடு‌வி‌க்க‌ப்ப‌உ‌ள்ளன‌ர். இ‌ன்றகாலச‌ஞ்ச‌யத‌த், அவ‌ரி‌னந‌ண்ப‌ரயூசு‌பநலவ‌ல்லஉ‌ள்பட 10 பே‌ர் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்