×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அஸ்ஸாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 தொழிலாளர்கள் பலி!
புதன், 28 நவம்பர் 2007 (14:00 IST)
அஸ்ஸாமில் மர அரவை ஆலைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 தொழிலாளர்கள் பலியாயினர்.
வடக்கு கேசார் மாவட்டத்தில் பிதார் என்ற கிராமத்தில் உள்ள மர அரவை ஆலைக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த திமா ஹலாம் தவுதா என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள
்,
அங்கு பணியாற்றிய தொழிலாளர்களின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் 8 தொழிலாளர்கள் பலியாயினர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
'
கருப்பு விதவைகள
்'
என்று அழைக்கப்படும் இந்தத் தீவிரவாத அமைப்பினர் கடந்த வாரத்தில் மட்டும் 2 மர அரவை ஆலைகளைத் தாக்கியுள்ளனர். இதில
்,
கர்ப
ி,
நேபாள
ி,
பெங்கால
ி,
அஸ்ஸாமீஸ் உள்படப் பல்வேறு தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!
போதைப்பொருள் கடத்துறது வேலைக்கு ஆகாது.. தங்கம் கடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!
செயலியில் பார்க்க
x