×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தஸ்லிமாவை குஜராத்திற்கு அனுப்புங்கள்: நரேந்திர மோடி!
செவ்வாய், 27 நவம்பர் 2007 (20:02 IST)
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ள வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை பாதுகாக்க முடியாவிட்டால் அவரை குஜராத்திற்கு அனுப்புங்கள் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிவைத்த நரேந்திர மோட
ி,
தஸ்லிமா குஜராத்தில் தங்குவதாக இருந்தால் அவரை வரவேற்கிறோம். இங்கிருந்து அவர் இலக்கியத்துறையில் பணியாற்றி மனித குலத்திற்குச் சேவை செய்யட்டும் என்றார்.
''
சோனியாவின் கூட்டாளிகள் தஸ்லிமாவை மேற்குவங்கத்தில் இருந்து ஓடுமாறு செய்துவிட்டார்கள். தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் தஸ்லிமா மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகப் பேசுவதற்குத் தேவையான தைரியத்தைப் பெற்றுள்ளார்.
அவரை மத்திய அரசால் பாதுகாக்க முடியாவிட்டால் குஜராத்திற்கு அனுப்பி வைக்கட்டும
்.
நாங்கள் அவரை வரவேற்கிறோம். குஜராத்தில் உள்ள 5.5 கோடி மக்களும் தஸ்லிமாவுக்குப் பாதுகாப்பை அளிப்பார்கள
்''
என்றார் நரேந்திர மோடி.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x