கொ‌ல்க‌த்தா‌வி‌ல் ராணுவ‌‌ம் ‌திரு‌ம்ப‌ப் பெற‌ப்ப‌ட்டது!

Webdunia

சனி, 24 நவம்பர் 2007 (17:13 IST)
கொல்கத்தாவிலஅமைதி நிலதிரும்பியதையடுத்தஅங்கிருந்தராணுவம் ‌திரு‌ம்ப‌‌பபெறப்பட்டுள்ளது.

கலவர‌மக‌ட்டு‌க்கு‌ளவ‌ந்த‌பிறகஇரண்டாவதநாளாநேற்று‌கொல்கத்தாவிலஅமைதியாநிலகாணப்பட்டது. இதனைததொடர்ந்தமாநிஅரசினஉயர்மட்ஆலோசனைககூட்ட‌த்திற்கபின்னரநேற்றமாலராணுவம் ‌திரு‌ம்ப‌‌பபெறப்பட்டது. இதனையடுத்தராணுவத்தினரதங்களதமுகாம்களுக்கதிரும்பினர்.

நந்திகிராமவ‌ன்முறைகளை‌ககண்டித்தகொல்கத்தாவிலஅகிஇந்திசிறுபான்மையிஅமைப்பநடத்திபோராட்டத்தின் போதபயங்ககலவர‌மவெடித்தது.

இதன் காரணமாகொல்கத்தாவிலகடந்புதன்கிழமையன்றஇரவஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ஊரடங்கஉத்தரவமறுநா‌ளகாலவிலக்கிககொள்ளப்பட்டது. கடைகள், வர்த்தநிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளவழக்கம்போஇயங்கின. இதனாலஇயல்பநிலதிரும்பியது.

இருப்பினும், நகரினசிஇடங்களிலதொடர்ந்தபதட்டமநீடித்தது. இதனாலகாவ‌ல்துறை‌யினரும், ராணுவத்தினருமவாகனங்களிலரோந்தபணியிலஈடுபடுத்தப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்