குருநான‌க் தே‌வி‌ன் 538 ஆவது ‌பிற‌ந்தநா‌ள்: ‌‌சீ‌க்‌கிய‌ர்க‌ள் கொ‌ண்டா‌ட்ட‌ம்!

Webdunia

சனி, 24 நவம்பர் 2007 (12:46 IST)
சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌னகுருவாகுருநான‌க்‌ தே‌வி‌ன் 538 வது ‌பிற‌ந்தநா‌ள் ‌விழஇ‌ன்றஉலக‌மமுழுவது‌மஉ‌ள்ள ‌சீ‌க்‌கிய‌ர்களா‌லஉ‌ற்சாகமாக‌ககொ‌ண்டாட‌‌ப்ப‌ட்டவரு‌கிறது.

ப‌‌ஞ்சா‌பமா‌நில‌மஅ‌மி‌ர்தசர‌சி‌லஉ‌ள்பொ‌ற்கோ‌வில‌ி‌லஆ‌யிர‌க்கண‌க்கான ‌சீ‌க்‌கிய‌ர்க‌ளவ‌ழிப‌ட்டன‌ர். ‌சீ‌க்‌கிமத‌த்‌தி‌னபு‌னித‌ப் நூலாகுரு‌கிரா‌ன்‌தசா‌கி‌ப்‌பிலு‌ள்வ‌ரிகளை‌பபாடின‌ர்.

மு‌ன்னதாஅகா‌லத‌‌க்‌தபகு‌தி‌யி‌லிரு‌ந்தபுற‌ப்ப‌ட்நாக‌ர் ‌கீ‌ர்‌த்த‌னஎ‌ன்வ‌ழிபா‌ட்டஊ‌ர்வல‌மமு‌க்‌கிய‌க் ‌வீ‌திக‌‌ளவ‌ழியாவல‌மவ‌ந்தது. ‌பி‌ன்ன‌ரச‌ப்பா‌த்‌தி, ரொ‌‌ட்டி, பரு‌ப்பஆ‌கியவப‌க்த‌ர்களு‌க்கு‌ப் ‌பிரசாதமாவழ‌ங்க‌ப்ப‌ட்டது.

சீ‌க்‌கிமத‌த்தை‌ததோ‌ற்று‌வி‌த்தவராகுருநான‌கதே‌‌வகட‌ந்த 1469 ஆ‌மஆ‌‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌மத‌ல்வா‌ண்டி‌யி‌ல் ‌பிற‌ந்தா‌ர். அ‌‌ந்இட‌மத‌ற்போதநா‌ன்கனசா‌கி‌பஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌கிறது.

அவ‌ரி‌ன் ‌‌‌நினைவநா‌ள்க‌ளகு‌ர்புரா‌பஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன. அ‌ன்றஅ‌திகாலை‌யி‌லகுரு‌துவாரபகு‌திக‌ளி‌லஇரு‌ந்தபுற‌ப்படு‌மவ‌ழிபா‌ட்டஊ‌ர்வல‌மநகர‌மமுழுவது‌மவல‌ம்வரு‌கிறது.

இ‌ந்த ‌விழா‌க்க‌ளி‌னஇடை‌யி‌ல் ‌சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌னபு‌னிநூலாகுரு‌கிரா‌ன்‌தசா‌கி‌ப்‌ தொட‌க்க‌மமுத‌லஇறு‌திவரை 3 நா‌ட்களு‌க்கஇடை‌விடாம‌லவா‌சி‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்