×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கம்யூனிச பயங்கரவாதத்திற்கு நந்திகிராம் உதாரணம்: அத்வானி
செவ்வாய், 20 நவம்பர் 2007 (13:08 IST)
'
மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் உழவர்களுக்கு எதிராக நடந்துள்ள வன்முறைகள் கம்யூனிஸ்டுகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு ஒரு உதாரணம
்'
என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று நடந்த பா.
ஜ.
க. எம்.ப
ி.
க்கள் கூட்டத்தில் நந்திகிராம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும
்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வான
ி,
நந்திகிராமில் நடந்துள்ள வன்முறைகள
்,
கம்யூனிஸ பயங்கரவாதம் என்பது உலகம் முழுவதும் நடந்துவரும் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களுக்கு சிறிதும் குறைந்தவை அல்ல என்பதை எடுத்துக் காட்டியுள்ளது என்றார்.
கூட்டத்திற்குப் பிறக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜய்குமார் மல்கோத்ர
ா,
வரவிருக்கும் இமாச்சல பிரதேசம
்,
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெறுவற்காக தங்களின் பெரும்பகுதி நேரத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் செலவிட வேண்டும் என்று அத்வானி வலியுறுத்தினார் என்று கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..
அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...
ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..
பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..
பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..
செயலியில் பார்க்க
x