×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குஜராத் தேர்தல்: மோடி உள்ளிட்ட 75 பேர் பட்டியல் அறிவிப்பு!
திங்கள், 19 நவம்பர் 2007 (17:18 IST)
டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள 75 பேரின் முதல் பட்டியலை ப
ா.ஜ.க.
மத்திய தேர்தல் குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி முதல்வர் நரேந்திர மோடி மீண்டும் மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 10 அமைச்சர்களும் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் ப
ா.ஜ.க.
சார்பில் போட்டியிட 20 பேருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 57 பேரில் 13 பேருக்கு இத்தேர்தலில் நிற்க வாய்ப்பு தரப்படவில்லை. இதற்கு காரணம் அந்த உறுப்பினர்களுக்கு எதிரான சூழ்நிலை தொகுதியில் நிலவுவதாக ப
ா.
ஜ.க பொதுச் செயலாளர்களில் ஒருவரும
்,
மத்திய தேர்தல் குழு செயலாளருமான அனந்தகுமார் கூறினார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட 2 உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். மேலும் 5 உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது உறுப்பினராக உள்ள ப
ா.ஜ.க.
வின் எஞ்சியுள்ள 37 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
செயலியில் பார்க்க
x