‌ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க் கொலை!

Webdunia

திங்கள், 19 நவம்பர் 2007 (11:01 IST)
ம‌ணி‌ப்பூ‌ரி‌லநட‌‌ந்மோத‌லி‌லஆயுத‌மஏ‌‌ந்‌திய ‌தீ‌‌விரவா‌தி ஒருவ‌னசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன்.

ம‌ணி‌ப்பூ‌ரதலைநக‌ரஇ‌ம்பா‌‌லஅரு‌கி‌லஉ‌ள்த‌ங்மெ‌ய்ப‌ந்‌‌தஎ‌ன்பகு‌தி‌‌யி‌லதா‌க்குத‌லநட‌த்த ‌தீ‌விரவா‌திக‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாக‌ககாவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ததகவ‌ல் ‌கிடை‌த்தது.

இதனடி‌ப்படை‌யி‌லகாவ‌ல்துறை‌யின‌ரக‌ண்கா‌ணி‌த்தவ‌ந்‌தன‌ர். அ‌ப்போதகா‌ரி‌லவ‌ந்த 3 நப‌ர்க‌ளகாவ‌ல‌ர்களநோ‌க்‌கி‌தது‌ப்பா‌க்‌கியா‌லசு‌ட்டன‌ர்.

இதையடு‌த்து காவல‌ர்க‌ள் ‌நட‌‌த்‌திதா‌க்குத‌லி‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌ளி‌லஒருவ‌னகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன். ம‌ற்இருவரு‌மத‌ப்‌பி‌வி‌ட்டன‌ர்.

கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌தி‌யிட‌மஇரு‌ந்தகை‌த்து‌ப்பா‌க்‌கி ஒ‌ன்று‌ம், 3 சு‌ற்றுக‌ளது‌ப்பா‌க்‌கி கு‌ண்டுகளு‌மப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டன. த‌ப்‌பியோடிய ‌‌தீ‌விரவா‌திகளை‌‌‌‌ககாவல‌ர்க‌ளதேடி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்