×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது!
புதன், 14 நவம்பர் 2007 (15:30 IST)
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவதற்கு ஏதுவான வகையில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. 3 வாரம் நடைபெறவுள்ள இக்கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளன.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலங்களைக் கையகம் செய்வதை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டங்களில் வெடித்த வன்முறைகள
்,
நமது நாட்டின் அயலுறவுக் கொள்கையுடன் தொடர்புடைய இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம
்,
உயர்ந்து வரும் விலைவாசி உள்பட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
எனவே சிக்கல்களை அமைதியான முறையில் விவாதித்து முடிவெடுக்க எல்லா கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..
விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..
கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...
திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..
செயலியில் பார்க்க
x