கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் 3 நா‌ள் மோத‌ல் முடிவு‌க்கு வ‌ந்தது : 2 பய‌ங்கரவா‌திக‌ள் ப‌லி!

Webdunia

ஞாயிறு, 11 நவம்பர் 2007 (13:49 IST)
வட‌க்ககா‌ஷ்‌‌மீ‌ரி‌லகட‌ந்மூ‌ன்றநா‌ட்களாராணுவ‌த்‌தி‌ற்கு‌மபய‌ங்கரவா‌திகளு‌க்கு‌மஇடை‌யி‌லநடைபெ‌ற்றவ‌‌ந்மோ‌த‌லமுடிவு‌‌க்கவ‌ந்து‌ள்ளது. இ‌தி‌லல‌ஷ்க‌ரபய‌ங்கரவா‌திக‌ளஇருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

கா‌ஷ்‌மீ‌‌ரி‌னவட‌க்கு‌பபகு‌தி‌யி‌லபாரமு‌ல்லமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்சோ‌ப்பூ‌ரி‌லகட‌ந்த 8 ஆ‌மதே‌தி ல‌ஷ்க‌ர் இ தொ‌ய்பஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்பய‌ங்கரவா‌திக‌ள் ‌சில‌ரபது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌ததகவ‌ல் ‌கிடை‌த்ததஅடு‌த்தராணுவ‌த்‌தின‌ரஅ‌ப்பகு‌தியை‌சசு‌ற்‌றி வளை‌த்தன‌ர்.

குடி‌யிரு‌ப்புக‌ள் ‌நிறை‌‌ந்பகு‌தி எ‌ன்பதா‌லராணுவ‌த்‌தின‌ர் ‌மிகவு‌மகவன‌த்துட‌னத‌ங்க‌ளி‌னநக‌ர்வுகளமே‌ற்கொ‌ண்டன‌ர். முத‌‌லி‌லநடைபெ‌ற்மோத‌லி‌ல் 5 பய‌ங்கரவா‌திகளு‌ம், 4 ராணுவ‌த்‌தினரு‌மகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 12 ‌வீடுக‌ளசேதமடை‌ந்த‌ன்.

இதையடு‌த்தபய‌ங்கரவா‌திக‌ளஅரு‌கி‌லஉ‌ள்ள 16 மாடிக‌ளகொ‌ண்த‌ங்கு‌ம் ‌விடு‌தி‌க்கு‌ளபுகு‌ந்தகொ‌ண்டன‌ர். அ‌ங்‌கிரு‌ந்தபடி ராணுவ‌த்‌தினரையு‌மபொதும‌க்களையு‌மதா‌க்க‌ததொட‌‌ங்‌கின‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ன்றஅ‌திகாலராணுவ‌த்‌தின‌ரத‌ங்க‌ளி‌னதா‌க்குத‌லநடவடி‌க்கையை‌த் ‌தீ‌விர‌ப்படு‌‌த்‌தின‌ர். காலை 9.30 ம‌ணியள‌வி‌லத‌ற்கொலை‌பபடையை‌சசே‌ர்‌ந்த 2 பய‌ங்கரவா‌திக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

பொதும‌க்க‌ளி‌னசொ‌த்துகளு‌க்கஅ‌திக‌மசேத‌மஏ‌ற்படாவகை‌யி‌ல் ‌நிதானமாநட‌த்த‌ப்ப‌ட்இ‌த்தா‌க்குத‌லி‌ல் 6 ராணுவ‌த்‌தின‌ரபடுகாயமடை‌ந்தன‌ரஎ‌ன்றராணுஉயர‌திகா‌ரி எ‌ம்.எ‌ஸ்.கு‌ப்ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அதேநேர‌த்த‌ி‌லபய‌ங்கரவா‌திக‌ளத‌ப்‌பி‌வி‌ட்டதாகவு‌ம், ராணுவ‌த்‌தின‌ர்தா‌ன் 15 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவுமல‌ஷ்க‌ர் இ தொ‌ய்பஇய‌க்க‌த்‌தி‌னசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரஅ‌ப்து‌ல்லக‌ஸ்ந‌வி உ‌ள்ளூ‌ரசெ‌ய்‌தி ஊடக‌மஒ‌ன்‌றிட‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்