×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காஷ்மீரில் கடும் மோதல்: 4 ராணுவத்தினர், 5 தீவிரவாதிகள் பலி!
Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (18:26 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் 16 மணிநேரம் நடைபெற்ற கடுமையான மோதலில் 4 ராணுவத்தினர
், 5
தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
''
பட்டான் கிராமத்தில் உள்ள சில வீடுகளில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாகத் தகவல் வந்ததன் அடிப்படையில் அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இன்று காலை வரை சுமார் 16 மணிநேரம் நீடித்த மோதலின் இறுதியில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவ அதிகாரி மேஜர் வீரேந்தர் உட்பட ராணுவத்தினர் 4 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளன.'' என்று மூத்த ராணுவஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
குடும்ப விவகாரம்.. அரசியல் நெருக்கடி.. ஜனநாயகனை ரிலீஸ் செய்ய முடியவில்லை.. நெருக்கும் சிபிஐ.. அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா விஜய்?
ஈரான் இப்படி தாக்கும் என எதிர்பார்க்காத டிரம்ப்.. பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்..!
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்.. மம்தா பானர்ஜிக்கு ஆரம்பித்தது தலைவலி..!
பிள்ளைகளின் மனவலியை சிந்திக்காத நீங்கள், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள்?: விஜயை கண்டித்த சினிமா பிரபலம்
சாரிணா!., இனிமே முட்டு கொடுக்க முடியாது!.. விஜயை Unfollow செய்யும் ஃபேன்ஸ்...
செயலியில் பார்க்க
x