×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பிரமோத் மகாஜனைக் கொல்லவில்லை : பிரவீன் மறுப்பு!
Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (17:12 IST)
பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனை தான் சுட்டுக் கொல்லவில்லை என்று அவரின் சகோதரர் பிரவீன் மகாஜன் மறுத்துள்ளார்.
பா.ஜ.க. நிர்வாகிகளில் ஒருவாரான பிரமோத் மகாஜன் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 -ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரைப் பணத்திற்காகச் சுட்டுக் கொன்றதாக அவரின் சகோதரர் பிரவீன் மகாஜன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில
்,
அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காக பிரவீன் ஆஜர் செய்யப்பட்டார்.
அப்போது அவர
், ''
பிரமோத் மகாஜன் என்னை ஒரு தந்தைபோல கவனித்துக் கொண்டார். அவர் மீது நான் மிகுந்த பாசம் வைத்துள்ளேன்.
பிரமோத் மகாஜன் இறந்த விவரத்தைச் செய்தித் தாள்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன
்''
என்று தெரிவித்துள்ளார்.
மேலும
்,
பிரமோத் மகாஜனிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டதாகக் கூறப்படுவதையும் பிரவீன் மறுத்துள்ளார்.
இதை நீதிமன்றம் பதிவுசெய்துகொண்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x