க‌ர்நாடகா‌வி‌ல் இ‌ன்று ஆளுந‌ர் மு‌ன்பு எ‌ம்.எ‌ல்.ஏ‌க்க‌ள் அ‌ணிவகு‌ப்பு!

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (11:02 IST)
க‌ர்நாடா.ஜ.க‌ மற்றுமமதசார்பற்ஜனதாதள ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ன் கூட்டமபெங்களூரிலஇன்றநடைபெறுகிறது. இந்கூட்டத்திற்கபின்னரஇவ்விரகட்சிகளினஉறு‌ப்‌பின‌ர்களு‌ம் ஆளுந‌ரமுன்பஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

அப்போததம்மஆதரிக்கும் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களிடமிருந்ததனித்தனியாபிரமாணபபத்திரங்களபெற்றஆளுந‌ரிடமஅளிக்எடியூரப்பதிட்டமிட்டுள்ளார்.

முன்னதாகர்நாடமாநிா.ஜ.க‌ விவகாரங்களகவனித்துககொள்ளுமஅக்கட்சியினமூத்தலைவரயஷ்வந்தசின்ஹநேற்றகர்நாடமாநிஆளுநரராமேஷ்வரதாக்கூரசந்தித்து, ா.ஜ.க‌வஆட்சி அமைக்அழைக்குமாறகேட்டுககொண்டார்.

இதற்கிடையே, முடக்கி வைக்கப்பட்டுள்கர்நாடசட்டசபையகலைக்வேண்டியதஅவசியமஎன்றகர்நாடமாநிகாங்கிரஸதலைவரஎம்.மல்லிகார்ஜுகார்கஆளுநரசந்தித்தவலியுறுத்தி உள்ளார். சட்டசபையகலைக்வேண்டுமஎன்பதிலமத்திஅரசுமஆர்வமகொண்டுள்ளதாதகவல்களதெரிவிக்கின்றன.

காங்கிரசுடனசேர்ந்தகூட்டணி ஆட்சி அமைக்முயன்மதச்சார்பற்ஜனதாதளககட்சி மூத்தலைவர் எ‌‌ம்.‌பி.பிரகாஷமேற்கொண்முயற்சி தோல்வியடைந்துள்ளது. இ‌ந்நிலையில், ா.ஜ.க‌வுடனசேர்ந்தஆட்சியமைக்அவரவிரும்பவில்லஎன்பதாலமதச்சார்பற்ஜனதாதளமகட்சி உடையுமஆபத்தஏற்பட்டுள்ளது.

மேலு‌ம், ா.ஜ.க‌வுக்கஆதரவதெரிவித்துள்முன்னாளமுதல்வரஎச்.ி.குமாரசாமி, தமதஆதரவு ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களை பெங்களூரிலஇருந்து 40 ி.ீ. தொலைவிலஉள்ஓய்விடமஒன்றிலதங்வைத்துள்ளதாகூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்