கா‌ங்.வுட‌ன் ஆ‌ட்‌சி அமை‌க்க முய‌ன்ற ‌பிரகாசுட‌‌ன் எடியூர‌ப்பா ‌திடீ‌ர் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia

ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (16:11 IST)
கர்நாடமாநிலத்திலஅரசஅமைப்பததொடர்பாக பா.ஜ.க. தலைவரஎடியூரப்பா, கா‌ங்‌‌‌‌‌கிரசுட‌ன் கூ‌ட்ட‌ணி சே‌ர்‌ந்து ஆ‌ட்‌சி அமை‌க்க முய‌ன்ற மதசார்பற்ஜனதாதள மூ‌த்த தலைவ‌ர் ‌எ‌ம்.‌பி.பிரகாசை ‌சந்தித்தபேசினார்.

கர்நாடமாநிஅரசியலிலநேற்றதிடீரதிருப்பமஏற்பட்டபார‌திய ‌ஜனதா கட‌்‌சி ஆட்சி அமைக்ஆதரவதருவதாமதசார்பற்ஜனதாதளமஅறிவித்தது. இதனையடுத்தஇரகட்சியசேர்ந்பிரதிநிதிகளுமஆளுநரை சந்தித்தஆட்சி அமைக்உரிமகோரியுள்ளனர்.

இந்நிலையிலமதசார்பற்ஜனதாதமூத்தலைவர் எ‌ம்‌.‌பி.பிரகாசை, பா.ஜ.க. மாநிதலைவரஎடியூரப்பசந்தித்தபேசினார். காங்கிரசோடஇணைந்து எ‌ம்.‌பி.பிரகாஷஆட்சி அமைக்முயற்சி மேற்கொண்டார். ஆனாலபின்னரதிடீரதிருப்பமஏற்பட்டமதசார்பற்ஜனதாதளம், பா.ஜ.க. ஆட்சி அமைக்ஆதரவதெரிவித்தது.

இதனால், கட்சி தன்னஏமாற்றிவிட்டதாக எ‌ம்.‌பி.பிரகாஷகோபமடை‌ந்துள்ளார். இந்நிலையிலஎடியூரப்பஅவரசந்தித்தபேசியுள்ளார். எ‌ம்.‌பி.பிரகாஷஇல்லத்திற்கசென்எடியூரப்பா, ஆட்சி அமைக்ஆதரவகோரியதோடு, அமைச்சரவையிலுமஇடம்பெவேண்டுமஎன்றகேட்டுககொண்டுள்ளார்.

இதனிடையே, ஆட்சி அமைப்பததொடர்பாவிவாதிப்பதற்காக பா.ஜ.க.‌வி‌ன் ஆலோசனைககூட்டமபெங்களூரிலநடைபெற்றவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்