அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌தீ‌ர்வு காண இ‌ன்று உய‌ர்ம‌ட்ட குழு கூ‌‌ட்ட‌ம்!

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (10:33 IST)
அணுசக்தி ஒப்பந்தம் கு‌றி‌த்து இடதுச‌ா‌ரி க‌ட்‌சி தலைவ‌ர்களுட‌ன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

இந்தியா-அமெரிக்கஇடையஏற்பட்டுள்அணுசக்தி ஒப்பந்தத்துக்கஇடதுசாரி கட்சிகளகடுமஎதிர்ப்பதெரிவித்தவருகின்றன. இடதுசாரிகளுடனஉள்கருத்தவேறுபாடுகளுக்கதீர்வகாண்பதற்காக, காங்கிரஸகூட்டணி மற்றுமஇடதுசாரி கட்சி தலைவர்களஅடங்கிஅரசியலஉயர்மட்குழஅமைக்கப்பட்டஉள்ளது. மத்திமந்திரி பிரணாபமுகர்ஜி தலைமையிலஅமைக்கப்பட்டுள்இந்குழுவினகூட்டங்களிலஇதுவரஎந்முடிவுமஎடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அரசுக்கஅளித்துவருமஆதரவவாபஸபெறுமஅளவுக்கஇடதுசாரி கட்சிகளசென்றதால், மத்திஅரசகவிழ்ந்தபாராளுமன்றத்துக்கஇடைத்தேர்தலவருமசூழ்நிலஉருவானது.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸதலைவரசோனியா, பிரதமரமன்மோகன்சிஙஇருவருமதங்களநிலையிலஇருந்தஇறங்கி வந்தனர். பாராளுமன்றத்துக்கஇடைத்தேர்தலவராதஎன்றதிட்டவட்டமாஅவர்களஇருவருமஅறிவித்தனர்.

சமீபத்திலநைஜீரியநாட்டிலசுற்றுப்பயணமமேற்கொண்டபோது, அமெரிக்ஜனாதிபதி ஜார்ஜபுஷ்சுடனடெலிபோனிலதொடர்புகொண்டபேசிஅவர், ஒப்பந்தத்தஅமல்படுத்துவதிலஇந்தியாவிலஉள்சிக்கல்களபற்றி எடுத்துக்கூறினார். இதனால், அணுசக்தி ஒப்பந்தமகைவிடப்படலாமஎன்தகவலவெளியானது.

ஆனால், ஒப்பந்தத்தினமீதஇன்னுமதனக்கநம்பிக்கஉள்ளதாகவும், இந்பிரச்சினையிலசமரமுயற்சி தொடர்ந்தநடந்தவருவதாகவுமகடந்வியாழக்கிழமஅன்றபிரதமரமன்மோகன்சிஙஅறிவித்தார். இதனால், அணுசக்தி ஒப்பந்விவகாரத்திலமத்திஅரசினநிலபற்றி குழப்பமாநிலஏற்பட்டது.

இதற்கிடையில், இடதுசாரி கட்சிகளுடனபேச்சநடத்தி தீர்வகாண்பதற்காஅமைக்கப்பட்உயரமட்குழுவினகூட்டம், இன்றமாலை 4 மணிக்கடெல்லியிலநடைபெறுகிறது.

இடதுசாரி கட்சி தலைவர்களினநிர்ப்பந்தமகாரணமாக, அணுசக்தி ஒப்பந்விவகாரத்திலமத்திஅரசினநிலஎன்என்பதஇன்றைகூட்டத்திலதெரிவிக்கப்பட்டுவிடுமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்