குஜரா‌த்: நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌‌கி 12 பே‌ர் ப‌லி!

Webdunia

ஞாயிறு, 14 அக்டோபர் 2007 (13:35 IST)
குஜராதமாநிலத்திலஉள்பவாகதகோயிலிலஏற்பட்நெரிசலிலசிக்கி 12 பக்தர்களபலியானார்கள். மேலுமபக்தர்களபடுகாயமஅடைந்தனர்.

குஜராதமாநிலத்தினபஞ்ச்மஹாலமாவட்டத்திலபவாகதமலகோயிலஅமைந்துள்ளது. இங்குள்மகாகாளி கோயிலிலநவராத்திரி திருவிழநடைபெற்றவருகிறது.

ஆண்டுதோறுமநவராத்திரி விழாவுக்கஇந்கோயிலுக்கலட்சக்கணக்காபக்தர்களவருவதவழக்கம். இந்ஆண்டுமகோயிலுக்கஏராளமான பக்தர்களவந்தவழிபாடநடத்தி வருகின்றனர். இந்நிலையிலஇன்றகாலஏராளமாபக்தர்களதிரண்டதாலநெரிசலஏற்பட்டபலரசிக்கிககொண்டனர்.

மலையிலிருந்தஇறங்கி வருமபக்தர்களநடுவமேலசெல்லுமபக்தர்களஇடையஇந்நெரிசலஏற்பட்டதாகூறப்படுகிறது. மலைப்பகுதியிலஉள்பத்தியாபுலஎன்னுமமிகவுமகுறுகலாஇடத்திலஇந்நெரிசலஉண்டானது.

இதில் 12 பேரபலியானார்கள். மேலுமபலரகாயமஅடைந்தமருத்துவமனையிலசேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களினஎண்ணிக்கமேலுமஅதிகரிக்கக்கூடுமஎன்றஅஞ்சப்படுகிறது.

விபத்தநடந்இடத்திற்கமாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் மற்றுமஅதிகாரிகளவிரைந்துள்ளனர். குஜராதஅரசஉயிரிழந்தவர்களினகுடும்பத்திற்கூ.1 லட்சமநிதியுதவி அறிவித்துள்ளது.

காங்கிரஸகட்சி தலைவரசோனியகாந்தி, உயிரிழந்தவர்களினகுடும்பங்களுக்கஆறுதலதெரிவித்துள்ளார். மாநிஅரசுக்கஇந்சம்பவமதொடர்பாஉதவுமாறமத்திஅரசஅவரகேட்டுககொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்