×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (17:01 IST)
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வதன் மூலம் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சியில் அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு நடத்திய மாநாட்டில் கேள்வி பதில் நேரத்தின்போத
ு
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
''
கடந்தமுறை கட்சியில் பொறுப்பு மாற்றத்தின்போது நிறைய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள
்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை நீங்கள் கவனித்திருப்பீர்கள
்.
அவர்களுக்கு அரசிலும
்,
நாடாளுமன்றத்திலும் இன்னும் அதிக வாய்ப்பு அளிக்கப்படும
்.
அது விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன
்''
என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றம் வருமா என்று கேட்டதற்க
ு,
அதுகுறித்து பிரதமரிடம் கேளுங்கள் என்றார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x