கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி : அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (19:33 IST)
கர்நாடகாவிலகுடியரசுததலைவரஆட்சியஅமைக்வேணடுமஎன்கர்நாடஆளுநரராமேஷ்வரதாகூரினபரிந்துரையமத்திஅரசஏற்றுக்கொண்டது.

இந்முடிவபிரதமரமன்மோகனசிஙதலைமையிலாமத்திஅமைச்சரவைககூட்டத்திலஎடுக்கப்பட்டதாவிஷயமறிந்வட்டாரங்களதெரிவித்தன.

கர்நாடமாநிலத்திலமதச்சார்பற்ஜனததளத்திற்கஅளித்தவந்ஆதரவை, பாரதிஜனதகட்சி விலக்கிககொண்டது. இந்இரகட்சிகளுக்கஇடையஏற்பட்உடன்பாட்டின்படி, பாரதிஜனதகட்சியிடம், மதச்சார்பற்ஜனததளமஆட்சியஒப்படைக்கவில்லை.

இதனாலகுமாரசாமி தலைமையிலாஅரசுக்கஅளித்தவந்ஆதரவை, பாரதிஜனதவிலக்கிககொண்டது. இதனகாரணமாபெரும்பான்மஇழந்ததாலகுமாரசாமி நேற்றஆளுநடரிடமபதவி விலகலகடிதமகொடுத்தார்.

இதைததொடர்ந்தகர்நாடகாவிலகுடியரசுததலைவரஆட்சியஅறிவிக்குமாறு, ஆளுநர் ராமேஷ்வர் தாகூர், குடியரசுததலைவரபிரதீபா பாட்டீலுக்கபரிந்துரைத்தார்.

இதபற்றி விவாதிப்பதற்காபிரதமரமன்மோகனசிஙதலைமையிலநடைபெற்மத்திஅமைச்சரவைக் கூட்டத்தில், கர்நாடகாவிலகுடியரசுததலைவரஆட்சியஅமல்படுத்துவதஎன்முடிவஎடுக்கப்பட்டதாவிஷயமறிந்வட்டாரங்களதெரிவித்தன.

இதற்காஅதிகாரபூர்அறிவிப்பஇன்றஇரவிற்குளஅறிவிக்கப்படுமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்