சர்வதேச அணுசக்தி முகமையுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது : பரதன்!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (18:46 IST)
ஐக்கிமுற்போக்கு - இடதுசாரி கூட்டணிக் கட்சிகளினகுழகூட்டத்தில், சர்வதேஅணுசக்தி முகமையுடனமத்திஅரசஅணுசக்தி ஒப்பந்தமதொடர்பாஎவ்விபேச்சுவார்த்தையுமநடத்தக்கூடாதஎன்றஅரசசம்மதிக்வைத்தன.

இருதரப்பிற்குமஇடையஅமெரிக்காவுடனாஅணுசக்தி ஒப்பந்தம், சர்வதேஅணுசக்தி முகமையுடனஉடன்பாடிற்காபேச்சுவார்த்தஆகியவபற்றி சுமாரஇரண்டமணி நேரமஆலோசனநடந்தது.

இந்கூட்டத்திற்கபினஇந்தியககம்யூனிஸ்டகட்சியினபொதுசசெயலாளர் ஏ.ி. பரதனசெய்தியாளர்களிடம், இந்குழஇறுதி முடிவஎடுக்குமவரை, சர்வதேஅணுசக்தி முகமையுடனஎந்பேச்சுவார்த்தையுமதொடங்காது. எங்களபேச்சுவார்த்ததொடர்கிறது. இதமுடிவதற்குளஎவ்விநடவடிக்கையுமஇருக்காதஎன்றநினைக்கின்றேனஎன்றார்.

இநகூட்டத்தினதலைவரும், அயலுறவு அமைச்சருமாபிரணாபமுகர்ஜி கூறுகையில், இந்தக் குழுவினஅடுத்கூட்டமவரும் 22 ஆம் தேதி நடக்கும். இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தமகுறித்தபல்வேறவிஷயங்களிலஉள்சந்தேதங்களகுழஉறுப்பினர்களபகிர்ந்தகொண்டனர். அணுசக்தி ஒப்பந்ததால் அயலுறவுக் கொள்கமற்றுமபாதுகாப்பஉடன்பாடுகளிலஏற்படுமதாக்கத்தபற்றி விவாதித்தனரஎன்றஅவரகூறினார்.

இந்தக் குழுவினமற்றொரஉறுப்பினரும், ரயில்வஅமைச்சருமாாலு பிரசாதயாதவ், மத்திஅரசகவிழாது, இடைததேர்தலஇல்லஎன்றஅறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்