அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் : ஐமுகூ - இடதுசா‌ரிக‌ள் கூ‌ட்ட‌த்‌தி‌ல் கருத்தொற்றுமை இல்லை!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (18:26 IST)
இ‌‌ந்‌திய - அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒத்துழைப்பஒப்பந்தமகுறித்தஆராஅமைக்கப்பட்டுள்ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ - இடதுசா‌ரி‌ கூட்டணிகளினகுழுககூ‌ட்ட‌த்‌தி‌லஎ‌ந்த உட‌ன்பாடு‌மஏ‌ற்பட‌வி‌ல்லை.

இரகட்சி தலைவர்களுமபகிரங்கமாகருத்தமோதலிலஈடுபட்டதால், அரசியலஸ்திரத்தன்மஏற்பட்டு, மக்களவைக்கஇடை‌த்தே‌ர்தலவரலாமஎ‌ன்ற பரவலாகருத்தஏற்பட்டது.

சோனியகாந்தி, இந்தியா - அமெரிக்கஇடையிலாஅணுசக்தி ஒப்பந்ததஎதிர்ப்பவர்களநாட்டினவளர்ச்சிக்கஎதிரிகளஎன்றபகிரங்கமாகூறினார்.

இதற்கஎதிர்ப்பதெரிவிக்குமவகையிலநான்கஇடதுசாரி கட்சிததலைவர்களுமகூட்டாபதிலளித்தனர். அத்துடனநாட்டினமீதகாங்கிரஸதேர்தலதிணிக்கிறதஎன்றகுற்றமசாட்டினார்கள்.

இந்சூழ்நிலையிலஇன்று ஐ.ு. - இடதுசாரிகளஆய்வுககுழுககூட்டமநடைபெற்றது.

இந்கூட்டமவெ‌ளியுறவு‌த்துறஅமை‌ச்சரு‌ம், ஆய்வுக் குழு‌வி‌னதலைவருமான ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌யி‌னஅலுவலக‌த்‌தி‌லநடைபெ‌ற்றது. இதிலகுழு‌வி‌‌லஇடமபெற்றுள்ள 15 உறு‌ப்‌பின‌ர்களு‌மகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

இ‌திலஇருதர‌ப்‌பினரு‌மஇ‌ன்று ‌விவாத‌‌த்‌தி‌ற்கஎடு‌த்து‌ககொ‌ள்ள‌ப்‌ப‌ட்ட ‌விசய‌ங்க‌ளபற்றித‌ங்க‌ளகரு‌த்து‌க்களை‌பப‌ரிமா‌‌றி‌ககொ‌ண்டன‌ர்.

அணுச‌க்‌‌தி ஒ‌ப்ப‌ந்த‌மம‌ற்று‌மஇ‌‌ந்‌திஅமெ‌ரி‌க்இராணுவ‌ககூ‌ட்டு‌ப்ப‌யி‌ற்‌சி ஆ‌கியவ‌ற்‌றி‌‌னகாரணமாஇந்‌தியா‌வி‌னபாதுகா‌ப்பம‌ற்று‌மவெ‌ளியுறவு‌ககொ‌ள்கைக‌ள், உலகாளாவிஅளவிலஅமெ‌ரி‌க்க நலனசார்ந்கொ‌ள்கைகளு‌ட‌னசமரச‌மசெ‌ய்துகொ‌ள்ளாதஎ‌ன்றஅரசஉறு‌திய‌ளி‌க்குமஎ‌‌ன்றஇடதுசா‌ரிக‌ளகே‌ள்‌‌வி எழு‌ப்‌பி இருந்தன‌ர்.

இடதுசாரிககட்சிகளினஇந்கேள்விக்கமத்திஅரசதனதபதிலஅனுப்பிவிட்டது.

சர்வதேஅணுசக்தி முகமையினதலைவருடனபேச்சு நடத்துவதற்கஅனுமதிக்வேண்டுமஎன்அரசினகோரிக்கையஇடதுசாரிககட்சிகளநிராகரித்துவிட்நிலையில், இன்றகூட்டமநடந்தது. இதனாலஇந்கூட்டமமுக்கியத்துவமவாய்ந்ததாகருதப்பட்டது.

இன்றநடந்கூட்டமபற்றியும், அடுத்தஎடுக்வேண்டிநடவடிக்கைகளகுறித்தவிவாதிப்பதற்காஇடதுசாரி கட்சிததலைவர்களஇன்றமாலதங்களுக்குளஆலோசனநடத்துகின்றனர்.

மார்க்சிஸ்டகம்யூனிஸ்ட், இந்திகம்யூனிஸ்ட், அகிஇந்திஃபார்வர்டபிளாக், புரட்சிகசோசலிஸ்டகட்சி ஆகிய 4 இடதுசாரிககட்சிகளுமஐக்கிமுற்போக்குககூட்டணி அரசவெளியிலஇருந்தஆதரித்தவருகின்றஎன்பதகுறிப்பிடத்தக்கது.

அடு‌த்வார‌ததொட‌க்க‌த்‌தி‌லமீண்டுமஆய்வுககுழு கூடி விவாதிக்கவுள்ளது. அ‌தி‌லஇடதுசா‌ரிக‌ள் ‌நிலையாஒரஇறு‌தி முடிவஎடு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்