ம‌‌த்‌திய அர‌சி‌ற்கு ஆப‌த்‌தி‌ல்லை : லாலு!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:27 IST)
ஐக்கிமுற்போக்குககூட்டணி அரசுக்கஆபத்தஏதுமில்லஎன்றும், எனவஇடைத்தேர்தலுக்கவாய்ப்பில்லஎன்றும் ரயில்வஅமைச்சரலாலபிரசாத் யாதவ் கூறியுள்ளார்!

இந்தியா-அமெரிக்கஅணுசக்தி ஒப்பந்தமகுறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ஐக்கிமுற்போக்குககூட்டணி - இடதுசாரிககட்சிகளினகுழகூட்டத்திற்கபிறகசெய்தியாளர்களிடமபேசுகையிலஅவரஇதனைததெரிவித்தார்.

இன்றைகூட்டத்திலபல்வேறகருத்தவேறுபாடுகளநிலவிபோதிலும், இக்குழமீண்டுமவரும் 22தேதி கூடி அடுத்சுற்றபேச்சுகளநடத்துமஎன்றுமலாலபிரசாதகூறினார்.

அணுசக்தி ஒப்பந்விவகாரமதொடர்பாமத்திஅரசுக்கஎவ்விஅச்சுறுத்தலுமஇல்லஎன்றகூறிஅவர், இடைத்தேர்தலவருவதற்காவாய்ப்புமஇல்லஎன்றார்.

இதற்கிடையஇந்தியவந்துள்சர்வதேஅணுசக்தி முகமையினதலைவரஎல்பராடியமும்பையிலஇந்திஅணுசக்தி ஆணையத்தினதலைவரஅனிலககோட்கரசந்தித்துபபேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்