ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமை‌த் தலைவ‌ர் இ‌ந்‌தியா வந்தார்!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:24 IST)
ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமை‌யி‌னதலைவ‌ரமுகமதஎ‌ல்பராடி 3 நா‌ளபயணமாஇ‌‌ந்‌தியவ‌ந்து‌ள்ளா‌ர்.

விமான‌மமூல‌மநே‌ற்றமு‌‌ம்பவ‌ந்‌திறங்‌கிஅவ‌ரதனதபயண‌த்‌தி‌ன்போது ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன்‌சி‌ங், வெ‌ளியுறவு‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி ஆ‌கியோரை‌சச‌ந்‌தி‌‌க்கவு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், மு‌ம்பை‌யி‌லஉ‌ள்பு‌ற்றுநோ‌‌ய்‌ ‌சி‌கி‌ச்சஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌மக‌ல்‌‌வி‌க்காமே‌ம்படு‌த்த‌ப்ப‌ட்மைய‌த்‌தி‌ற்கு‌‌மசெ‌ல்‌கிறா‌ர். அ‌ங்கு 'பாப‌ட்ரா‌னவெ‌ர்ச‌ன் ii' எ‌ன்அ‌திந‌வீபு‌ற்றுநோ‌ய் ‌‌சி‌கி‌ச்சகரு‌வி‌யி‌னசெய‌ல்பா‌ட்டபா‌ர்வை‌யிடு‌கிறா‌ர்.

இதுபோ‌ன்ஒரகரு‌வியை ‌விய‌ட்நா‌மி‌லஉ‌ள்மரு‌த்துவமனஒ‌ன்‌றி‌‌ல் ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌ப்பத‌ற்காச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமை‌க்கஇ‌ந்‌தியந‌ன்கொடையாஅ‌ளி‌த்து‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

பி‌ன்ன‌ரபாபஅணஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌ற்கு‌சசெ‌ல்லு‌மஎ‌ல்பராடி, இ‌ந்‌தியா‌வி‌னமூ‌த்அணு ‌வி‌ஞ்ஞா‌‌‌னிகளுட‌னகல‌ந்துரையாடு‌கிறா‌ர்.

ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமை‌யி‌னதலைவ‌ரஇர‌ண்டஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பஇ‌ந்‌தியவ‌ந்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்