குஜரா‌த்‌தி‌ல் மித ‌நிலநடு‌க்க‌ம்! பா‌தி‌ப்‌பி‌ல்லை!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (13:08 IST)
குஜரா‌த் மா‌நில‌ம் க‌ட்‌ச் பகு‌தி‌யி‌ல் இ‌ன்று காலை 6.43 ம‌‌ணி‌க்கு மித ‌நிலடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. இது ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் 4.8 ஆக‌ப் ப‌திவானது எ‌ன்று இந்திய வானிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை.

கட‌ந்த 2001ஆ‌ம் ஆ‌ண்டு இதேபகு‌தி‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ல் நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ள் இற‌ந்தன‌ர் எ‌ன்பது கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்