ஆதரவை ‌வில‌க்‌கி‌க் கொ‌ண்டது பாஜக:கர்நாடக‌த்‌தி‌ல் குமாரசா‌மி அரசு க‌வி‌ழ்‌கிறது

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (14:24 IST)
க‌ர்நாடகா‌வி‌லஆளு‌மமதசா‌ர்ப‌ற்ஜனதாதஅரசு‌க்கு JD(S) அ‌ளி‌த்தவ‌ந்ஆதரவை ‌வில‌‌க்‌கி‌ககொ‌ள்வதாபாஜஇ‌ன்றமுடிவசெ‌ய்து‌ள்ளது. இதையடு‌த்தகுமாரசா‌மி அரசக‌‌விழு‌மசூழ‌லஉருவா‌கியு‌ள்ளது.

க‌ர்நாடக‌த்‌தி‌லஆளு‌மமதசா‌ர்ப‌ற்ஜனதஅரசஒ‌ப்ப‌ந்த‌ப்படி கட‌ந்த 3ஆ‌மதே‌தி ஆ‌ட்‌சி அ‌திகார‌த்தபாஜக‌விட‌மஒ‌ப்படை‌க்மறு‌த்து‌வி‌ட்டது. எனவகூ‌ட்ட‌ணி அர‌சி‌ற்கஆப‌த்தஏ‌ற்ப‌ட்டது.

பி‌ன்ன‌ரமுத‌‌ல்வ‌ரகுமாரசா‌மி தலைமை‌யி‌லநடைபெ‌ற்அமை‌ச்சரவை‌‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், ஆ‌ட்‌சியை‌பபாஜக‌விட‌மஒ‌ப்படை‌ப்பதை‌விதே‌‌ர்தலை‌ ச‌ந்‌‌தி‌க்கலா‌மஎ‌ன்றமுடிவசெ‌யய‌ப்ப‌ட்டது.

மேலு‌மவரு‌கிற 18ஆ‌மதே‌தி ‌சிற‌ப்பச‌ட்டம‌ன்ற‌ககூ‌‌ட்ட‌த்தை‌ககூ‌ட்டுவதெ‌ன்று‌ம், தேவை‌ப்ப‌ட்டா‌லஅ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லமதசா‌ர்ப‌ற்ஜனதாதஅர‌சி‌னபெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌ப்பதஎனவு‌மமுடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், நேற்றிரவபாஜதலைவரராஜ்நாதசிங்கடெல்லியிலசந்தித்துபபேசிமதசா‌ர்ப‌ற்ஜனதாதள‌ததலைவரதேவேகவுடா, கர்நாடஆட்சி அதிகாரத்தபாஜகவிடமஒப்படைக்முடியாதஎன்றதிட்டவட்டமாதெரிவித்தார்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், க‌ர்நாடக‌த்‌தி‌ல் ‌நிலவு‌மஅர‌சிய‌லநெரு‌க்கடி கு‌றி‌‌த்து ‌விவா‌தி‌ப்பத‌ற்காபாஜக‌வி‌னநாடாளும‌ன்ற‌ககுழு‌ககூ‌ட்ட‌மஇ‌‌ன்றஅவசரமாடெ‌ல்‌லி‌யி‌லகூடியது.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல், மதசா‌ர்ப‌ற்ஜனதாதள‌த்‌தி‌ற்கஅ‌ளி‌த்துவரு‌மஆதரவை ‌வில‌க்‌கி‌ககொ‌ள்வதஎ‌ன்று‌ம், நாளக‌ர்நாடமா‌நிஆளுநரை‌சச‌ந்‌தி‌த்தஇ‌ம்முடிவை‌ததெ‌ரி‌வி‌ப்பதஎ‌ன்று‌மமுடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டது.

கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்‌பாஜதலைவ‌ரவெ‌ங்கையநாயுடு, நா‌ட்டி‌லஎ‌ந்த‌கக‌ட்‌சியு‌‌மசெ‌ய்யாதுரோக‌த்தமதசா‌ர்ப‌ற்ஜனதாதள‌மசெ‌ய்து‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்