நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி 13 பெ‌ண்க‌ள் ப‌லி!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (17:58 IST)
உ‌த்த‌ர‌ப்‌பிரதேமா‌நில‌மமுக‌ல்சரா‌யஇர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி 13 பெ‌ண்க‌ளஇற‌ந்தன‌ர். மேலு‌ம் ‌சிஆ‌‌ண்க‌ளஉ‌ட்பட 48பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ரஎ‌ன்றகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌லபல‌ர் ‌பீகா‌ரமா‌நில‌மபோ‌ஜ்பூ‌ரம‌‌ற்று‌மப‌க்சா‌ரமாவ‌ட்ட‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ள். அனைவரு‌ம் 'ஜோ‌தியா' ப‌ண்டிகை‌யை‌ககொ‌ண்டாடுவத‌ற்காவாரணா‌சி‌க்கசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்தன‌ர்.
‌‌வாரணா‌சி‌யி‌லகொ‌ண்டாட‌ப்படு‌ம் 'ஜோ‌தியா' ப‌ண்டிகபுக‌ழ்பெ‌ற்றதாகு‌ம். இத‌ற்காக‌ கட‌ந்த ‌சிநா‌ட்களாகவபொதும‌க்க‌ளபெருமள‌வி‌லமுக‌‌ல்சரா‌யஇர‌யி‌ல் ‌நிலைய‌மவ‌ழியாக‌பபயண‌மசெ‌ய்தவரு‌கி‌ன்றன‌ர்.
இ‌ன்றகாலஒரநேர‌த்‌தி‌ல் 3 இர‌யி‌ல்க‌ளஇ‌ந்இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கவ‌ந்தசே‌ர்‌ந்தன. அ‌ங்கு கூடி‌யிரு‌ந்ம‌க்க‌ளஇர‌யி‌ல்க‌ளை பிடி‌ப்பத‌ற்காமே‌ம்பாநடைபாதைக‌ளி‌லஏ‌றின‌ர். அ‌ப்போதநெ‌ரிச‌லஏ‌ற்ப‌ட்டது.
இ‌தி‌ல் ‌சி‌க்‌கி‌பெ‌ண்க‌ளஒருவ‌ர்‌ மீதஒருவராக ‌விழு‌ந்தநசு‌ங்‌கின‌ர். இ‌தி‌ல் 13 பே‌ர் ச‌ம்பவ இடத்‌திலேயஇற‌ந்தன‌ர். 48 பே‌‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.
இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ளகூ‌ட்ட‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்வே‌‌ண்டியதஇர‌யி‌ல்வபாதுகா‌ப்பு‌பபடை‌யி‌னபொறு‌ப்பு. அவ‌ர்க‌ளகடமதவ‌றியதா‌ல் ‌விப‌த்தநே‌ரி‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஅரசஇர‌யி‌ல்வகாவ‌லஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.
பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌லபெரு‌ம்பாலானவ‌ர்க‌ளவயதமு‌தி‌ர்‌ந்தவ‌ர்க‌ள். மரு‌த்துவமனை‌‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்று வருபவ‌ர்களு‌க்கஅரசஉயர‌திகா‌ரிக‌ளஆறுத‌லதெ‌ரி‌வி‌த்தன‌ர்.
டெ‌ல்‌லி‌யி‌லிரு‌ந்தஹ‌வுரசெ‌ல்லு‌மவ‌ழி‌யி‌லஉ‌ள்ள ‌மிக மு‌க்‌கியமாச‌ந்‌தி‌‌ப்பமுக‌ல்சரா‌யஆகு‌ம். இ‌ந்‌த ரெ‌யி‌‌‌ல் ‌நிலைய‌மம‌த்‌திய ‌கிழ‌க்கஇர‌யி‌ல்வே‌‌யி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஉ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்