×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தீவிரவாதிகள் தாக்குதல் : 4 காவலர்கள் பலி!
Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (16:01 IST)
அஸ்ஸாமில் சாலையோரம் மறைந்திருந்த தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலம் கெய்த்தல்மன்பி மாவட்டம் கொட்லென் பகுதியில் பணியாற்றிவந்த மத்திய ரிசர்வ் காவல
்
படையினர
்,
இன்று காலை கெய்த்தல்மானி வழியாக லாம்பெல்லில் உள்ள முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மலைப்பாதையில் 3 வாகனங்களில் வந்துகொண்டிருந்த காவலர்கள் மீது சாலையோரம் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளையும் வீசினர்.
இதையடுத்துக் காவலர்கள் திருப்பிச் சுட்டனர். சுமார் 2மணி நேரம் நீடித்த சண்டையின் இறுதியில் 13 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த காவலர்கள் மண்டல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே 4 பேர் இறந்துவிட்டனர். மற்றவர்களுக்கச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும
்,
அவர்களில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதும் தெரியவில்லை.
இதேபோல, தடை செய்யப்பட்ட மக்கள் புரட்சிக் கட்சியினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபில் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் கொல்லப்பட்டார
்.
இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் கிராம மக்களைத் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..
ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!
செயலியில் பார்க்க
x