அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் : ம‌த்‌திய அரசு‌க்கு மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia

திங்கள், 1 அக்டோபர் 2007 (20:08 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌னகு‌ளி‌ர்கால‌ககூ‌ட்ட‌ததொட‌‌ரி‌ல் ‌விவா‌தி‌க்கு‌மவரஇ‌‌ந்‌திஅமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌லஅடு‌த்தக‌ட்நடவடி‌க்கையஎடு‌க்க‌ககூடாதஎ‌ன்றம‌த்‌திஅரசமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி எ‌ச்ச‌‌ரி‌த்து‌ள்ளது.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌க்குழு‌ககூ‌ட்ட‌த்தஅடு‌த்து, ம‌த்‌திய‌ககுழு‌ககூ‌ட்ட‌மகட‌ந்மூ‌ன்றநா‌ட்களாக‌ககொ‌ல்க‌த்தா‌வி‌லநடைபெ‌ற்றது.

அர‌சிய‌லதலைமை‌க்குழுவா‌லஅ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட்ம‌த்‌திய‌க்குழு, க‌ட்‌சி‌யி‌ன் ‌நிலைபா‌ட்டசெய‌ல்படு‌த்துவத‌ற்கு‌ததேவையாநடவடி‌க்கைகளஎடு‌க்கு‌மஎ‌ன்று, செ‌ய்‌தியாள‌ரச‌ந்‌தி‌ப்‌பி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமூ‌த்த ‌நிருவா‌கிக‌ளதெ‌ரி‌வி‌‌த்தன‌ர்.

மேலு‌ம், ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையுட‌னக‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாக‌பபேசுவதஉ‌ள்‌ளி‌ட்எ‌‌ந்அடு‌த்தக‌ட்நடவடி‌க்கையையு‌மம‌த்‌திஅரசஎடு‌க்க‌ககூடாதஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளவல‌ியுறு‌த்‌தின‌ர்.

ஹைடச‌ட்ட‌த்‌தி‌னப‌ல்வேறத‌ன்மைகளையு‌ம், வெ‌ளியுறவு‌ககொ‌ள்கம‌ற்று‌மபாதுகா‌ப்பதொட‌ர்பான ‌விவகார‌ங்க‌ளி‌லஅ‌ச்ச‌ட்ட‌மஅம‌ல்படு‌த்த‌ப்படு‌ம் ‌வித‌ங்களையு‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணியுடன‌இணை‌ந்இடதுசா‌ரி‌ததலைவ‌ர்க‌ளகுழஆ‌ய்வசெ‌ய்துவரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்