×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு நாளை கூடுகிறது!
Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (14:18 IST)
பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும் என்று கணித்துத் தயாராகிவரும் நிலையில
்,
இந்தி
ய-
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கி
ரஸ
் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்துவரும் ஆதரவைத் தொடருவதா என்ற இறுதி முடிவை எடுப்பதற்காக மார்க
்ச
ிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு நாளை கொல்கத்தாவில் கூடுகிறது.
மூன்று நாட்கள் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள
ை,
நாளை ஒரு நாள் நடைபெறும் அரசியல் தலைமைக
்
குழு இறுதி செய்யும்.
நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கருதுகின்ற அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது நல்லதொரு முடிவை எடுத்து இடைத்தேர்தலைத் தவிர்க்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
''
அண
ு
சக்தி ஒப்பந்தத்தில் ஓரடி கூட முன்னே செல்லக்கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொண்டது முதல
்,
கடந்த ஒர
ு
மாதமாக அரசு எடுத்த நிலைபாடுகளை ஆய்வு செய்வதற்கான முதல் கூட்டமாக இது அமையும
்.
அணுசக்தி ஒப்பந்தத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் கட்சியின் சார்பில் நடைபெற்ற இயக்கங்களின் முடிவுகளும் விவாதிக்கப்படும
்''
என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..
ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!
செயலியில் பார்க்க
x