×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பிரதமருக்குப் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!
Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (19:02 IST)
பிரதமர் மன்மோகன் சிங்கின் 75ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
துணைக் குடியரசுத் தலைவர் முகமது ஹமீது அன்சார
ி,
மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் தொலைபேசி மூலம் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி பிரதமரை அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்று பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு பெற்றுவரும் பிரதமருக்கு முக்கியப் பிரமுகர்கள
்,
அரசியல் கட்சித
்
தலைவர்கள் என பலரும் நேரிலும
்,
தொலைபேசியிலும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x