×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வெள்ளத்தில் மிதக்கிறது கொல்கத்தா!
Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (15:07 IST)
இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் கொல்கத்தா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் பேருந்து, இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது!
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பருவ மழை பெய்து வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமான மழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சனிக்கிழமை முதல் பெய்துவரும் மழையினால
்,
கொல்கத்தாவும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தா பல்கலைக் கழகம
்,
தனது தேர்வுகளை இன்று இரத்து செய்துவிட்டது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் இன்னும் மின்தடை சரியாகவில்லை. கல்லூரி சால
ை,
பெகல
ா,
பங்கூர் மற்றும் சால்ட் லேக் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா குடியிருக்கும் பால்ம் அவென்யூ பகுதியில் தேங்கியிருக்கும் நீர் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
செயலியில் பார்க்க
x