×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அணு சக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் : ககோட்கர்
Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (12:03 IST)
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எடுக்கப்படும் என்று அணுசக்தி ஆணையத் தலைவர் டாக்டர்
அன
ில் ககோ
ட
்கர் கூறியுள்ளார்.
வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமையுடன் எந்தவிதமான பேச்சும் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"
வியன்னாவில் கடந்
த
வாரம் நடைபெற்ற சந்திப்பில் நான் பேசியபோத
ு,
இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம
்
பற்றி சர்வதேச அணுசக்தி முகமையுடன் எந்தவிதமான அதிகாரபூர்வ விவாத்தையும் நான் நடத்தவில்லை. அதே நேரத்தில் அதற்கான ஆரம்ப பேச்சுக்கள் நடைபெற்ற
ன"
என்று வியன்னாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது ககோட்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் " குறிப்பாக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிப் பேசுவதற்குத்தான் நான் வியன்னா வந்தேன். ஆனால் பொதுவான பேச்சுக்கள் மட்டுமே நடைபெற்றன. இந்த அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்த காரணத்தால் சில அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் நடைபெற்ற
ன"
என்று கூறிய ககோட்கர
் "
அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறோம் என்றார்.
"
இதற்கு முன்பு தில்லியிலும் வியன்னாவிலும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற பேச்சுக்களில் நாங்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளோம். அணு சக்தி உபகரணம் வழங்கு குழுவில் உள்ள 45 நாடுகளையும் சமூக ரீதியிலான அணு ஒத்துழைப்பிற்கு இணங்க வைப்பது மிகவும் கடினமான காரியம். உலகளவில் உள்ள எதிர்பார்ப்பின் அடிப்படையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா ஈடுபட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்குப் புரியவைக்க முயற்சிக்கிறோம
்"
என்று ககோட்கர் கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!
இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!
1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?
செயலியில் பார்க்க
x