பாஜக கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு பொதும‌க்க‌ள் ‌நி‌தி : கா‌ங்‌கிரஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (19:44 IST)
பாஜஆளு‌மம‌த்‌திய‌ப்‌பிரதேமா‌‌நில‌த்‌தி‌‌லநடைபெறு‌மபாஜக‌வி‌னமூ‌ன்றநா‌ளகூ‌ட்ட‌த்‌தி‌ற்கம‌க்க‌ள் ‌நி‌தி தவறாக‌பபய‌ன்படு‌த்த‌‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஅ‌ம்மா‌நிகா‌ங்‌கிரஸ் க‌ட்‌சி‌ கு‌ற்ற‌மசா‌‌ற்‌றியு‌ள்ளது!

"கூ‌ட்ட‌த்‌தி‌ற்கவ‌ந்து‌ள்க‌ட்‌சி‌யி‌ன் ‌ிர்வா‌கிக‌ளம‌ற்று‌மஊ‌ழிய‌ர்க‌ளத‌ங்குவத‌ற்கு‌ம், அவ‌ர்க‌ளி‌னபோ‌க்குவர‌த்‌தி‌ற்கு‌மபெருமளவு ‌நி‌தி செல‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. கூ‌ட்ட‌த்‌தி‌ற்கான ‌விள‌ம்பர‌ங்க‌ள், சுவரொ‌ட்டிக‌ளம‌ற்று‌மபு‌த்தக‌த்‌தி‌ற்காசெலவுகளஅரசு ‌‌நிறுவன‌ங்க‌ளஏ‌ற்று‌ககொ‌ண்டு‌ள்ளன" எ‌ன்றச‌ட்டம‌ன்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ரஜமுனதே‌வி தா‌ன் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌லகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

செய‌ற்குழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம், பொது‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌மபோட‌ப்ப‌ட்டு‌ள்ப‌ந்த‌‌ல்களு‌க்கு‌‌மகூம‌க்க‌ளி‌ன் ‌நி‌தி தவறாக‌பபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌மஎ‌ன்றஅவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர். இ‌ந்ஊழ‌லி‌லமுத‌ல்வ‌‌ர் ‌சிவரா‌ஜ்‌சி‌ஙசெளகா‌னி‌னப‌ங்கபெருமளவஉ‌ள்ளதாகவு‌மஅவ‌ரச‌‌‌ந்தேக‌த்தை ‌கிள‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

பொது‌‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்கம‌‌க்களஅழை‌த்தவருவத‌ற்காபேரு‌ந்தஉ‌‌ரிமையாள‌ர்க‌ளிட‌மஇரு‌ந்தபேரு‌ந்துக‌ளவலு‌க்க‌ட்டாயமாக‌பபெற‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்று‌மஜமுனதே‌வி கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம் " செய‌ற்குழு‌கசு‌ட்ட‌த்‌தி‌ற்கஎ‌வ்வளவபண‌மஎ‌ப்படி‌‌சசெலவ‌ளி‌க்க‌ப்ப‌ட்டதஎ‌‌ன்றவெ‌ளி‌ப்படையாக‌ததெ‌ரி‌வி‌க்வே‌ண்டு‌ம். அரசு‌பபேரு‌ந்துக‌ள், தொலைபே‌சிக‌ளதவறாக‌பபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டனவஎ‌ன்று ‌விசா‌‌ரிக்வே‌‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்