ராம‌ர் : ம‌த்‌திய அரசு எ‌‌ல்லை ‌மீ‌றி‌வி‌ட்டது - அ‌த்வா‌னி!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (19:37 IST)
"முகலாய‌ர்களு‌‌க்கு‌ம், ‌பி‌ரி‌ட்டி‌ஷ்கார‌ர்களு‌‌க்குமகூகடவு‌ளஇராம‌ரஇரு‌க்‌கிறாரஎ‌ன்றகே‌ள்‌‌வி எழு‌ப்ப‌ததை‌ரிய‌மி‌ல்லை. இராம‌ர் ‌பிற‌ப்பை‌பப‌ற்‌றி ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசஎ‌ல்லம‌ீ‌றிக் கே‌ள்‌வி எழு‌ப்‌பி‌வி‌ட்டது" எ‌‌ன்றபாஜக‌வி‌ன் 3 நா‌ளசெய‌ற்குழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌னபோதஅ‌த்வா‌னி கூ‌றியு‌ள்ளா‌ர்.

"இராம‌ரஇரு‌க்‌கிறாரா? இராம‌‌‌ரபால‌மஇரு‌க்‌கிறதா? எ‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்‌பி ம‌க்க‌ளி‌னமனதை‌பபு‌ண்படு‌த்‌தியத‌ற்காக" ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌ம், ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌‌ககூ‌ட்ட‌ணி‌ததலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தியு‌மபொதம‌‌க்க‌ளிட‌த்‌தி‌‌லம‌ன்‌னி‌ப்பு‌ககே‌ட்வே‌ண்டு‌மஎ‌ன்றபாஜக மூத்த தலைவ‌ரஎ‌‌ல்.ே. அ‌த்வா‌னி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

"இராம‌ரபால‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி இடி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது. ம‌ற்றவ‌ர்க‌ளி‌னஅ‌றிவுரை‌ப்படி தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டஅரசவழ‌க்க‌றிஞ‌‌ரகோபா‌லசு‌ப்‌பிரம‌ணியனா‌லஉ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்வா‌க்குமூல‌த்‌தி‌லஇத‌ற்காஆதார‌மஉ‌ள்ளது" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்